விரைவில் ஜனநாயகன் ரிலீஸ்..! தணிக்கை குழுவுக்கு பல்ப் கொடுத்த நீதிபதி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..! சினிமா நீதிபதி பி.டி.ஆஷா, ஜனநாயகனுக்கு எதிரான புகார் ஆபத்தானது என அதிரடி தீர்ப்பை வழங்கினார்.