மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்துவிட்டார் விஜய்!! காங்கிரஸ் நிர்வாகி புகழாரம்! கூட்டணிக்கு அச்சாரம்?! அரசியல் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மிகப்பெரிய அரசியல் சக்தியாக மாறிவிட்டார் என்று காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வுத் துறையின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு