இந்த தடவ பிரச்சாரம் வேற மாறி இருக்கும்...பிரேமலதா "ON FIRE"... தமிழ்நாடு தேமுதிகவின் முதற்கட்ட சுற்றுப்பயணம் இன்று முதல் 23ஆம் தேதி வரை நடைபெறுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.