வெளியானது விக்ரம் பிரபுவின் “சிறை” படத்தின் 3-வது பாடல்..! பாடகி சின்மயி-யின் குரலால் சொக்கி நிற்கும் ரசிகர்கள்..! சினிமா விக்ரம் பிரபுவின் “சிறை” படத்தின் 3-வது பாடல் அதிரடியாக வெளியானது.