ரேஷன் கடைகளில் ரகசிய சர்வே! திமுக திடீர் ப்ளான்!! அதிருப்தியில் உள்ள மகளிரை சமாதானப்படுத்த முயற்சி! அரசியல் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத காேடிக்கணக்கான பெண்கள் திமுக மீது கடும் கோபத்தில் இருப்பது அவர்கள் நடத்திய ரகசிய சர்வேயில் தெரிய வந்துள்ளது.