• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ரேஷன் கடைகளில் ரகசிய சர்வே! திமுக திடீர் ப்ளான்!! அதிருப்தியில் உள்ள மகளிரை சமாதானப்படுத்த முயற்சி!

    மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத காேடிக்கணக்கான பெண்கள் திமுக மீது கடும் கோபத்தில் இருப்பது அவர்கள் நடத்திய ரகசிய சர்வேயில் தெரிய வந்துள்ளது.
    Author By Pandian Wed, 04 Mar 2026 14:59:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "₹5000 Credit Sparks Anger: TN Govt Uses Ration Shop Staff to Survey & Pacify Women Excluded from Kalaignar Magalir Urimai Thogai Scheme!"

    சென்னை: தமிழகத்தில் 2023 செப்டம்பர் முதல் செயல்பாட்டுக்கு வந்த மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் திமுகவின் மிகப்பெரிய வாக்குறுதியாக இருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கழித்தே தொடங்கப்பட்டது. 

    1.31 கோடி தகுதியான பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. கடந்த மாதம் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான 3,000 ரூபாயும், கோடை சிறப்பு நிதியாக 2,000 ரூபாயும் என மொத்தம் 5,000 ரூபாய் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

    இந்த 5,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டதால், உரிமைத் தொகை கிடைக்காத கோடிக்கணக்கான பெண்கள் கடும் கோபத்தில் உள்ளனர். திமுக நடத்திய ரகசிய சர்வேயில் இந்த அதிருப்தி தெளிவாகத் தெரிய வந்துள்ளது. உரிமைத் தொகை கிடைக்காத பெண்களின் ஓட்டுகள் எதிர்க்கட்சிகளுக்கு சென்றுவிடுமோ என்ற அச்சத்தில், திமுக தலைமை அவர்களை சமாதானப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

    இதையும் படிங்க: திமுக எதிராக வந்த சர்வே!! முதல்வர் ஸ்டாலின் திக்! திக்!! ரூ.5000 மகளிர் உரிமைத்தொகை இதுக்குதானா? வெளியான திடுக்!

    DMKScam

    திமுக வட்டாரங்கள் தெரிவிப்பதாவது: “முன்பு 1,000 ரூபாய் மட்டும் வழங்கப்பட்டபோது அதிருப்தி குறைவாகவே இருந்தது. ஆனால் இப்போது ஒரே மாதத்தில் 5,000 ரூபாய் கிடைத்ததால், கிடைக்காதவர்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். அவர்களை சமாதானப்படுத்த ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் சர்வே தொடங்கியுள்ளோம்.”

    ரேஷன் கடை ஊழியர்கள் உரிமைத் தொகை பெறாத பெண்களை மொபைல் மூலம் தொடர்பு கொண்டு, “சொந்த வீடு உள்ளதா? வீட்டில் எத்தனை பேர் சம்பாதிக்கிறார்கள்? அரசு திட்டங்களில் எதில் பயன் பெற்றுள்ளீர்கள்?” போன்ற கேள்விகளை கேட்டு குறிப்பெடுத்து வருகின்றனர். இதன் மூலம் தகுதியானவர்களை அடையாளம் கண்டு, உரிமைத் தொகை வழங்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

    முதல்வர் ஸ்டாலினின் ‘உங்க கனவை சொல்லுங்க’ திட்டத்திற்காக என்று கூறி சில கேள்விகளை கேட்கச் சொல்லியுள்ளனர். ரேஷன் ஊழியர்கள் “இது உரிமைத் தொகை விரிவாக்கத்திற்கானதா என்று எங்களுக்கு தெரியாது” என நழுவுகின்றனர். இந்த நடவடிக்கை மூலம் அதிருப்தியில் உள்ள மகளிரின் மனதை குளிர்வித்து, அவர்களின் ஓட்டுகளை தக்கவைக்க திமுக தீவிரமாக முயன்று வருகிறது.

    இருப்பினும், உரிமைத் தொகை இன்னும் பலருக்கு கிடைக்காத நிலையில், இந்த சர்வே முயற்சி தேர்தல் நோக்கிலானது என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. திமுக இதை மறுத்து, “அனைத்து தகுதியான மகளிருக்கும் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்” என உறுதியளித்துள்ளது.

    இதையும் படிங்க: தோல்வி பயத்துல என்னலாம் பண்ணுறாங்க பாருங்க!! அஞ்சி ஆயிரம்! தேர்தல் நேரத்து பணம் - திமுகவின் Patchwork-ஐ விளாசும் இபிஎஸ்!

    மேலும் படிங்க
    உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறும் மத்திய அரசு! திருநங்கை மசோதாவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு!

    உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறும் மத்திய அரசு! திருநங்கை மசோதாவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு!

    இந்தியா
    புதுச்சேரியில் தொகுதி பங்கீடு மல்லுக்கட்டு! திமுக, காங்கிரஸ் குழுக்கள் நேரடி பேச்சுவார்த்தை!

    புதுச்சேரியில் தொகுதி பங்கீடு மல்லுக்கட்டு! திமுக, காங்கிரஸ் குழுக்கள் நேரடி பேச்சுவார்த்தை!

    தமிழ்நாடு
    கரூரில் ரயில் விபத்து! கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதி 18 மாணவர்கள் காயம்!

    கரூரில் ரயில் விபத்து! கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதி 18 மாணவர்கள் காயம்!

    தமிழ்நாடு
    எங்கள சீண்டி பார்த்த... ஆதவ்-க்கு எச்சரிக்கை மணியடித்த ரஜினி ரசிகர்கள்... மதுரையில் பரபரக்கும் போஸ்டர்கள்...!

    எங்கள சீண்டி பார்த்த... ஆதவ்-க்கு எச்சரிக்கை மணியடித்த ரஜினி ரசிகர்கள்... மதுரையில் பரபரக்கும் போஸ்டர்கள்...!

    தமிழ்நாடு
    மத்திய அரசு என்ன செய்ய போகிறது? சிலிண்டர் தட்டுப்பாட்டில் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் நேரடி கேள்வி!

    மத்திய அரசு என்ன செய்ய போகிறது? சிலிண்டர் தட்டுப்பாட்டில் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் நேரடி கேள்வி!

    தமிழ்நாடு
    இனி Tuticorin அல்ல Thoothukudi... தூத்துக்குடி விமான நிலைய பெயர் மாற்றத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!

    இனி Tuticorin அல்ல Thoothukudi... தூத்துக்குடி விமான நிலைய பெயர் மாற்றத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share