பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதா!! தாமதம் துரதிர்ஷ்டவசமானது!! மோடி உருக்கம்! அரசியல் 'சட்டசபையில் பெண்களுக்கான இடஒதுக்கீடு என்பது காலத்தின் கட்டாயம். இந்த இடஒதுக்கீட்டைக் கொண்டு வருவதில் ஏற்படும் எந்தவொரு தாமதமும் மிகுந்த துரதிர்ஷ்டவசமானது,' என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு