நாட்டையே உலுக்கிய குஜராத் விமான விபத்து.. கையில் கருப்பு பட்டை.. களத்தில் கிரிக்கெட் வீரர்கள்..! கிரிக்கெட் குஜராத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.
தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!! தமிழ்நாடு