ஒரே நாளில் வெளியாகும் 3 காமெடி ஹீரோக்களின் திரைப்படம்..! மே16ம் தேதிக்காக ஆவலுடன் ரசிகர்கள்..! சினிமா மே 16ம் தேதி வெளியாக உள்ள மூன்று காமெடி ஹீரோக்களின் திரைப்படத்தை காண மக்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.