காதலை அறிவித்த விஷால் - சாய் தன்ஷிகா! வைரலாகும் ரொமான்டிக் போட்டோஸ்! சினிமா நடிகர் விஷால் மற்றும் நடிகை சாய் தன்ஷிகா ஆகியோர் தங்களின் காதலை அறிவித்த நிலையில், தற்போது இவர்களின் ரீசென்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.