இயக்குனர் பாலாவை நம்பினேன்.. பரோட்டா போடுகிறேன்..! மனவருத்தத்துடன் பேசிய இளம் நடிகர் யுவன்..! சினிமா நடிகர் பாலா சார் படத்தை நம்பினேன் ஆனால் இப்படி ஆகிவிட்டது என மனம் வருந்தி பேசியுள்ளார் நடிகர் யுவன்.