தைலாபுரம் தோட்டத்தில் இம்பார்டண்ட் மீட்டிங்.. வன்னியர் சங்க கூட்டத்தில் எடுக்கப்பட்ட அதிமுக்கிய முடிவு..! தமிழ்நாடு விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற வன்னியர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் வன்னியர் சங்க தலைவர் பு. த.அருள்மொழி மற்றும் மாநில செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.