5வது நாளாக தொடரும் ஆபரேஷன் அகல்!! ஜம்மு காஷ்மீரில் சல்லடை போடும் ராணுவம்..! இந்தியா தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தின் அகல் தேவ்சர் பகுதியில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை செவ்வாய்க்கிழமை தொடர்ந்து ஐந்தாவது நாளை எட்டியுள்ளது.