இந்து முன்னணி கும்பலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கணும்.. முத்தரசன் வலியுறுத்தல்..! அரசியல் இந்து முன்னணி கும்பலை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என முத்தரசன் தெரிவித்துள்ளார்.