இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர்... டிரம்ப் கைகாட்டிய அந்த நபர் யார்..?? உலகம் இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக தனது நெருங்கிய உதவியாளர் ஆன செர்ஜியோ கோரை பரிந்துரை செய்தார் அமெரிக்கா அதிபர் டிரம்ப்.