ஏர்போர்ட் மூர்த்திக்கு வரும் 22ம் தேதி வரை நீதிமன்ற காவல்.. எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு..!! தமிழ்நாடு சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு தாக்குதலில் ஈடுபட்டு கைதான ஏர்போர்ட் மூர்த்திக்கு வரும் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உலகக்கோப்பை கால்பந்து திருவிழா கோலாகலம்..!! நெதர்லாந்து - ஜப்பான் அணிகள் இன்று பலப்பரீட்சை..!! கால்பந்து
ரீலிஸ் உலகத்தைவிட்டு கொஞ்சம் ரியாலிட்டிக்கு வாங்க..!! தவெக அரசுக்கு செந்தில் பாலாஜி கண்டனம்..!! தமிழ்நாடு