தலைப்பு
ஒடிசா மாணவி தீக்குளிப்பு

இது தற்கொலையில்ல!! திட்டமிட்ட படுகொலை! பெண்கள் எரிஞ்சு, உடைஞ்சு சாகுறப்போவும் சும்மாதான் இருப்பீங்களா?
மோடி ஜி, ஒடிசாவாக இருந்தாலும் சரி, மணிப்பூராக இருந்தாலும் சரி... நாட்டின் மகள்கள் எரிந்து, உடைந்து, இறந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அமைதியாகவே இருக்கிறீர்கள் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியா