ஊருக்குள் புகுந்து போக்கு காட்டிய கரடி.. பெண்ணை கடித்து குதறல்.. பீதியில் மக்கள்..! தமிழ்நாடு நாட்றம்பள்ளி அருகே ஊருக்குள் புகுந்த கரடியால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.