ஒரே நாளில் 2 மரணங்கள்... சோகத்தில் மூழ்கிய தமிழ் திரையுலகம்..! சினிமா கவிஞர் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் மற்றும் குணச்சித்திர, காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோர் இன்று உயிரிழந்தனர்.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு