Breaking: திருவண்ணாமலை தீபத் திருவிழா: நகருக்குள் இருசக்கர வாகனங்களுக்குத் தடை! தமிழ்நாடு திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை மீது நாளை (டிச. 3) கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று நிலையில், இருசக்கர வாகனங்கள் நகருக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.