காவிரி நீர் விவகாரம்: உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும்.. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேட்டி! தமிழ்நாடு காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தினமும் 1 டி.எம்.சி தண்ணீர் பெறத் தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும் என முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை! தமிழ்நாடு