சென்னையில் சர்வதேச புத்தகக் கண்காட்சி! ஜன.16-18 வரை.. உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்பு! தமிழ்நாடு சென்னை கலைவாணர் அரங்கில் பன்னாட்டு புத்தகக் காட்சியுடன், ஜனவரி 16 முதல் 18 வரை கலைவாணர் அரங்கில் B2B இலக்கியத் திருவிழா நடைபெறவுள்ளதாகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
“இந்தியாவே உங்கள் சொத்து!” சிராவயலில் காந்தி - ஜீவா சந்திப்பை வரலாற்றில் நிலைநிறுத்திய முதலமைச்சர்! தமிழ்நாடு
"அதிமுக ஒரு எஃகு கோட்டை!" கட்சியில் துரோகிகளுக்கு இடமில்லை என செல்லூர் ராஜு மீண்டும் உறுதி...! தமிழ்நாடு