இந்தியாவை உலுக்கிய 3 பயங்கரவாத தாக்குதல்..! ஸ்கெட்ச் போட்டு கொடுத்த ISIS தலைவன் காலி.. யார் இந்த சாகிப் நாச்சன்? இந்தியா ISIS-ன் இந்திய தலைவரும், தடைசெய்யப்பட்ட இந்திய மாணவர்கள் இஸ்லாமிய இயக்கத்தின் (SIMI) முன்னாள் அலுவலகப் பொறுப்பாளருமான சாகிப் நாச்சன் மூளை ரத்தக்கசிவு காரணமாக காலமானார்.