ராஜ்யசபாவுக்குள்ள CISF எதுக்கு வந்தாங்க!! காங்., - பாஜ இடையே அனல் பறக்கும் விவாதம்!! இந்தியா ராஜ்யசபாவில் சி.ஐ.எஸ்.எப்., வீரர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட அனுமதி அளித்ததுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே எதிர்ப்பு தெரிவித்தார்; அவருக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ பதில் அளித்துள்ளார்.