ஒன்றரை வருஷம் ஆச்சு!! வீடு திரும்பிய விண்வெளி நாயகன்!! மேளதாளத்துடன் கொண்டாடிய ஊர்மக்கள்!! இந்தியா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சாதனை படைத்த பிறகு முதல்முறையாக பிறந்த மண்ணான லக்னோவுக்கு சுபான்ஷூ சுக்லா வந்தடைந்தார். அவரை துணை முதல்வர் பிரஜேஷ் பதக், அவரது பெற்றோர் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
விண்வெளி பயணத்துக்கு அப்புறம் இதான் முதல்முறை!! இதயத்துல அப்படி ஒரு உணர்வு.. நெகிழ்ச்சியில் சுபான்ஷு சுக்லா!! இந்தியா
வாழ்த்திய 140 கோடி மக்கள்.. உற்சாகமாக புறப்பட்ட விண்வெளி நாயகன் 'சுக்லா'.. பிரதமர் மோடி வாழ்த்து..! இந்தியா
#BREAKING: செந்தில் பாலாஜி தான் காரணம்… LETTER எழுதி வைத்து உயிரை மாய்த்துக்கொண்ட தவெக நிர்வாகி…! தமிழ்நாடு
உங்க வீடியோ தான் ஸ்டாலின் DOUBT- ஆ இருக்கு... சிபிஐ விசாரணை வேண்டும்... பந்தாடிய இபிஎஸ்...! தமிழ்நாடு