திமுக முயற்சிக்கு வேட்டு! தேமுதிகவை தூண்டில் போட்டு வளைத்த பாஜக! முடிச்சாச்சு டீல்! அரசியல் தேசிய ஜனநாயக கூட்டணியில் தே.மு.தி.க.,வை சேர்க்கும் முயற்சியில், பா.ஜ., மேலிடத்திற்கு சாதகமான பதில் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு