காலையிலேயே பரபரப்பாக்கிய ஐ.டி. ரெய்டு... நடிகர் ஆர்யா சொன்னா திடுக்கிடும் தகவல்...! சினிமா தனக்கு சொந்தமான ஓட்டலில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக வெளியான தகவல்களை நடிகர் ஆர்யா மறுத்துள்ளார்.