தெலுங்கில் என்ட்ரி கொடுக்கும் நடிகர் யோகி பாபு.. அட.. இந்த ஜாம்பவான் கூடவா நடிச்சிருக்காரு..!! சினிமா தெலுங்கு திரைப்படத்துறையில் முதன்முறையாக குர்ரம் பாப்பி ரெட்டி படத்தின் மூலம் நடிகர் யோகி பாபு அறிமுகமாகிறார்.