மீண்டும் மீண்டும் சிக்கலில் நடிகர் ரவிமோகன்.. ஜப்தி நோட்டீஸ் ஒட்டிய வங்கி அதிகாரிகள்..!! சினிமா சென்னை ஈசிஆரில் உள்ள நடிகர் ரவிமோகனின் பங்களா வீடு மற்றும் தேனாம்பேட்டை ஸ்டூடியோவில் வங்கி அதிகாரிகள் ஜப்தி நோட்டீஸ் ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.