பார்லி.,-யில் ஒலித்த பாரத் மாதா கீ ஜெய்!! பிரதமர் மோடிக்கு மாலை மரியாதை!! அசத்திய தேஜ கூட்டணி! இந்தியா தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்றக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.