காஷ்மீர் தாக்குதல் விவகாரம்.. பதிலடி எப்படி இருக்கும்? அண்ணாமலை ஓபன் டாக்! இந்தியா இந்துவும்,இஸ்லாமியர்களும் ஒன்றாக தான் இருக்கிறார்கள் ஆனால் தீவிரவாதிகளின் மனநிலை அப்படி இல்லை மதத்தை வைத்து தீவிரவாதம் செய்கின்றனர் என பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்