இதெல்லாம் ஒரு பொழப்பா..? பிஸ்கெட் கொடுத்து மாணவர்களை திசைதிருப்ப பார்க்கும் பாஜக... வெகுண்டெழுந்த திமுக...! அரசியல் சென்னை காரப்பாக்கத்தில், பாஜக மாநில ஆன்மிக பிரிவு துணைத் தலைவர் லியோ சுந்தரம் தலைமையில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கம் முன்னெடுக்கப்பட்டது.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு