கேப்டன் விஜயகாந்திற்கு பாரத ரத்னா! பிரதமர் மோடியை சந்தித்து எல்.கே. சுதீஷ் எம்பி கோரிக்கை! இந்தியா கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டுவதை தடுக்க வேண்டும் மற்றும் விஜயகாந்திற்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என பிரதமரிடம் தேமுதிக எம்பி எல் கே சுதீஷ் மனு அளித்துள்ளார்.
"2026-ல எங்க ஆட்சி தான்!" 10 தீர்மானங்களுடன் களமிறங்கிய தேமுதிக; கடலூரில் தொண்டர்கள் உற்சாகம்! அரசியல்
வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல்: 7,000 மெகாவாட் மின்சாரத்திற்கு 3-வது டெண்டர் கோரியது மின்சார வாரியம்! தமிழ்நாடு
திமுக போச்சு.. தவெக ஆட்சி வந்தும் விடியல் இல்லையா? தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி கேள்வி! தமிழ்நாடு
சென்னையில் கனமழை எதிரொலி: ரிப்பன் மாளிகை கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் விஜய் நேரில் ஆய்வு! தமிழ்நாடு
சென்னையில் 250 படகுகள் தயார் நிலை: 1.40 லட்சம் பேர் மீட்புப் பணியில் - அமைச்சர் செங்கோட்டையன்! தமிழ்நாடு