MYSORE SANDAL சோப்பின் பிராண்ட் அம்பாசிடர் தமன்னா.. ஏன் இங்க திறமைக்கு பஞ்சமா? திட்டித்தீர்க்கும் கன்னட மக்கள்..! சினிமா மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது கன்னட மக்களிடையே எதிர்ப்பை கிளப்பி இருக்கிறது.