வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தலைப்பு

பெ.சண்முகம்

மீண்டும் பவர் கட்.. பெ.சண்முகம் உரையின்போது மின்வெட்டு!! இருளில் மூழ்கிய சிபிஎம் கூட்டம்..!!

மாநிலம் முழுவதும் மின்வெட்டு அதிகரித்து வருவதற்கு நீடித்த கோடை வெப்பமும், காற்றாலை மின் உற்பத்தி குறைவும் முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது. 

தமிழ்நாடு
  1. இன்னும் எத்தனை உயிர்களை இழப்போம்? மத்திய அரசுக்கு சிபிஐ(எம்) மாநில செயலாளர் கடும் கண்டனம்!

    நீட் தேர்வு முறைகேடு மற்றும் மறுதேர்வு அழுத்தத்தால் கோவையில் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்திற்கு மத்திய அரசுக்கு சிபிஐ(எம்) கண்டனம் தெரிவித்துள்ளது.

    17 ஜூன் 2026
    தமிழ்நாடு
  2. “இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவு!”: சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆழ்ந்த இரங்கல்!

    "இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவிற்குசிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

    10 ஜூன் 2026
    தமிழ்நாடு
  3. திமுக கூட்டணி கிடையாது! ஓப்பனாக உடைத்து பேசிய சிபிஎம் பெ.சண்முகம்!

    தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் திமுக கூட்டணி என்ற ஒன்று இப்பொழுது நடைமுறையில் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அதிரடியாக அறிவித்துள்ளார்.

    7 ஜூன் 2026
    தமிழ்நாடு
  4. தமிழகம் முழுவதும் நாளை கருப்புக்கொடி போராட்டம்! தொகுதி மறுவரையறைக்கு எதிராக சிபிஐ(எம்) அதிரடி!

    தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் நாளை கருப்புக் கொடி போராட்டம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு.

    15 ஏப்ரல் 2026
    தமிழ்நாடு
  5. நீங்கள் அம்பலப்பட்டுத்தான் போவீர்கள்! நிர்மலா சீதாராமனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சண்முகம் ஆவேசம்!

    முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க வேண்டாம்! நெல் கொள்முதல் விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சண்முகம் கேள்வி!

    13 ஏப்ரல் 2026
    இந்தியா
  6. #BREAKING: திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPM) தொகுதி பங்கீடு நிறைவு! 5 இடங்களில் போட்டி!

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவு எந்தவகையிலும் பாஜக, அதிமுக கூட்டணிக்கு சாதகமாகிவிடக்கூடாது என்பதற்காக 5 தொகுதிகளை ஏற்கிறோம் என பெ. சண்முகம் தெரிவித்தார்.

    23 மார்ச் 2026
    தமிழ்நாடு
  7. “பாஜக ஆளாத மாநிலங்களுக்கு சுண்ணாம்பு தடவுகிறார்கள்!” பெ. சண்முகம் கடும் சாடல்!

    மத்திய பாஜக அரசின் பட்ஜெட் தமிழகத்தைப் புறக்கணித்துள்ளதாகவும், இதற்குப் பாராட்டுத் தெரிவிக்கும் எடப்பாடி பழனிசாமி ‘ரெய்டு’ பயத்தில் பாஜகவிடம் சரணடைந்துள்ளதாகவும் சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கடுமையாகச் சாடியுள்ளார்.

    12 பிப்ரவரி 2026
    தமிழ்நாடு
  8. #BREAKING கே.பாலகிருஷ்ணன் அதிரடி மாற்றம்; சிபிஎம் புதிய மாநிலச் செயலாளரான பெ.சண்முகம் – யார் இவர்?

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    5 ஜனவரி 2025
    அரசியல்
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी