பாமக வாகனங்களுக்கு தடை - 13 ஆண்டுகளுக்குப் பிறகும் அதை மறக்காத காவல்துறை...! தமிழ்நாடு 13 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கலவரம் எதிரொலியால் பாமக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.