சீமான் ஒரு கழிசடை, புதுப்பிராணி - சகட்டுமேனிக்கு சாடிய திமுக நாளிதழ் முரசொலி! அரசியல் பெரியாரைப் பற்றி பேச உனக்கு என்ன அருகதை? என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கடுமையாக விமர்சித்துள்ளது.
சாதிவாரிக் கணக்கெடுப்பு அறிவிப்பின் பின்னணியில் உள்ள அரசியல்.. புட்டுப்புட்டு வைத்த திருமாவளவன்! அரசியல்
மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தட்டும்.. தமிழக அரசு ஒரு சர்வே எடுக்கணும்.. ராமதாஸ் புது டிமாண்ட்! அரசியல்