எடப்பாடியின் தலைமை ஏற்க தயாரான சசிகலா..? ஓஹ்... நம்ம அந்த சசிகலாவா.. மிஸ்டர் வைகைச்செல்வன் சார்..? அரசியல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை ஏற்பதாக சசிகலா தயாராக இருப்பதாக அதிமுக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான, வைகை செல்வன் பேசியிருப்பது அதிமுகவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்