அக்னி நட்சத்திரம் ஆஃப்.. இடி, மழையுடன் கொட்ட காத்திருக்கும் மழை.. வானிலை மையம் ஜில் அப்டேட்..! தமிழ்நாடு தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த மழை நிலை மே 8 ஆம் தேதி வரை தொடரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை கால்பந்து திருவிழா கோலாகலம்..!! நெதர்லாந்து - ஜப்பான் அணிகள் இன்று பலப்பரீட்சை..!! கால்பந்து
ரீலிஸ் உலகத்தைவிட்டு கொஞ்சம் ரியாலிட்டிக்கு வாங்க..!! தவெக அரசுக்கு செந்தில் பாலாஜி கண்டனம்..!! தமிழ்நாடு