• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    52 வயதிலும் கிளாமர் லுக்..!! கவர்ச்சியில் இளசுகளை மயக்கிய மலைக்கா அரோரா.. அழகிய போட்டோஸ் ரிலீஸ்..!

    நடிகை லைக்கா அரோராவின் அழகிய கிளாமர் போட்டோஸ் ரிலீஸ் ஆகியுள்ளது.
    Author By Bala Mon, 22 Jun 2026 14:26:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-actress-malaika-arora-glamour-photoshoot-tamilcinema

    பாலிவுட் திரையுலகில் தனது தனித்துவமான நடன திறமை மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்தால் எப்போதும் கவனம் ஈர்த்து வருபவர் நடிகை மலைக்கா அரோரா.

    actress-malaika-arora

    நடிப்பு, நடனம், ஃபேஷன் சென்ஸ் என பல்வேறு துறைகளில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ள இவர், தற்போது சமூக வலைதளங்களிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட பிரபலமாக திகழ்கிறார்.

    இதையும் படிங்க: 31 ஆண்டுகள் ஆண்கள் ஆதிக்கம்.. திடீர்னு ஜெயித்தா விடுவாங்களா..!! ‘AMMA’ அமைப்பில் சர்ச்சை.. ராஜினாமா செய்த ஸ்வேதா மேனன்..!

    actress-malaika-arora

    திரையுலகில் கடந்த பல ஆண்டுகளாக முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் மலைக்கா அரோரா, குறிப்பாக திரைப்படங்களில் இடம்பெறும் சிறப்பு பாடல்களில் தனது ஆற்றல்மிக்க நடனத்தால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

    actress-malaika-arora

    பாலிவுட் படங்களில் அவர் ஆடிய பல பாடல்கள் இன்றும் ரசிகர்களால் நினைவுகூரப்படும் அளவிற்கு பிரபலமாக உள்ளன.

    actress-malaika-arora

    தனது நடன திறமையால் மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியம், ஃபிட்னஸ் மற்றும் ஃபேஷன் உணர்வு மூலமாகவும் இளைய தலைமுறைக்கு தொடர்ந்து ஊக்கமாக இருந்து வருகிறார்.

    actress-malaika-arora

    தற்போது 52 வயதாகும் மலைக்கா அரோரா, தனது வயதை வெறும் எண்ணாகவே மாற்றி, இன்றும் இளமை ததும்பும் தோற்றத்துடன் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார்.

    actress-malaika-arora

    அவரது சமூக வலைதள பதிவுகள் ஒவ்வொன்றும் வெளியான சில நிமிடங்களிலேயே வைரலாகும் அளவிற்கு மிகப்பெரிய ரசிகர் பின்தொடர்வை பெற்றுள்ளார்.

    actress-malaika-arora

    அந்த வகையில், சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.

    actress-malaika-arora

    கிளாமர் தோற்றத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

    actress-malaika-arora

    மலைக்கா அரோராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது 18.5 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

    actress-malaika-arora

    இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. தனது அன்றாட வாழ்க்கை, ஃபிட்னஸ் பயிற்சி, பயண அனுபவங்கள் மற்றும் ஃபேஷன் ஸ்டைல்கள் உள்ளிட்ட பல்வேறு பதிவுகளை அவர் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

    இதையும் படிங்க: வருங்காலத்துல திமுகவே இருக்காது.. So இனி போட்டியே இல்ல..!! CM விஜய்க்கு பிறந்தநாள் பரிசாக நடிகர் ஜெய் சொன்ன ஐஸ் வாழ்த்து..!

    மேலும் படிங்க
    சிவப்பு நிற உடையில் மிரட்டும்

    சிவப்பு நிற உடையில் மிரட்டும் 'அயலி' இந்திராணி..!! நடிகை வித்யாவின் அழகிய போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    ஜிம் லுக்கில் மிரட்டும் நடிகை சாக்ஷி அகர்வால்..!! புதிய ஸ்டைலிஷ் போட்டோஸ் இணையத்தில் வைரல்..!

    ஜிம் லுக்கில் மிரட்டும் நடிகை சாக்ஷி அகர்வால்..!! புதிய ஸ்டைலிஷ் போட்டோஸ் இணையத்தில் வைரல்..!

    சினிமா
    90’s ரசிகர்களின் செல்ல தொகுப்பாளினி விஜே மகேஸ்வரி நியாபகம் இருக்கா..!! புதிய லுக்கில் படுஜோரான போட்டோஸ் வைரல்..!

    90’s ரசிகர்களின் செல்ல தொகுப்பாளினி விஜே மகேஸ்வரி நியாபகம் இருக்கா..!! புதிய லுக்கில் படுஜோரான போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    வியட்நாமில் செம ரொமான்ஸ் சீன்..!! கணவரோடு மைனா நந்தினி செய்யும் அற்றாசிட்டி போட்டோஸ் வைரல்..!

    வியட்நாமில் செம ரொமான்ஸ் சீன்..!! கணவரோடு மைனா நந்தினி செய்யும் அற்றாசிட்டி போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    நீல நிற டாப்.. டெனிம் ஷார்ட்ஸ்.. அழகில் ஆண்ட்ரியா..!! இணையத்தை கலக்கும் கிளாமர் போட்டோஸ்..!

    நீல நிற டாப்.. டெனிம் ஷார்ட்ஸ்.. அழகில் ஆண்ட்ரியா..!! இணையத்தை கலக்கும் கிளாமர் போட்டோஸ்..!

    சினிமா
    CM விஜய்க்கு ஆதரவாக பேசி.. நெட்டிசன்களிடம் சிக்கி தவிக்கும் பிரபலங்கள்..!! மகேந்திரனை தொடர்ந்து சிக்கிய ஸ்ரீமன்..!

    CM விஜய்க்கு ஆதரவாக பேசி.. நெட்டிசன்களிடம் சிக்கி தவிக்கும் பிரபலங்கள்..!! மகேந்திரனை தொடர்ந்து சிக்கிய ஸ்ரீமன்..!

    சினிமா

    செய்திகள்

    என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து விலகல்: தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஜான் பாண்டியன் அறிவிப்பு!

    என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து விலகல்: தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஜான் பாண்டியன் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    லக்னோவில் பயங்கரம்: போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் தீ விபத்து! 14 பச்சிளம் மாணவர்கள் பரிதாப பலி!

    லக்னோவில் பயங்கரம்: போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் தீ விபத்து! 14 பச்சிளம் மாணவர்கள் பரிதாப பலி!

    இந்தியா
    ரயில் விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி: 631 கி.மீ தொலைவிற்கு 'கவாச்' தொழில்நுட்பம் ஒப்புதல்!

    ரயில் விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி: 631 கி.மீ தொலைவிற்கு 'கவாச்' தொழில்நுட்பம் ஒப்புதல்!

    இந்தியா
    அடுத்த அதிர்ச்சி...!! - பயிற்சி மையத்தில் கொளுந்துவிட்டு எரிந்த தீ... பலி எண்ணிக்கை கிடுகிடுவென உயர்வு...!

    அடுத்த அதிர்ச்சி...!! - பயிற்சி மையத்தில் கொளுந்துவிட்டு எரிந்த தீ... பலி எண்ணிக்கை கிடுகிடுவென உயர்வு...!

    இந்தியா
    கோயில்களை போல தியேட்டர்களில் உணவு பொருள் விலையை கண்காணிக்க வேண்டும்: இயக்குநர் பேரரசு கோரிக்கை!

    கோயில்களை போல தியேட்டர்களில் உணவு பொருள் விலையை கண்காணிக்க வேண்டும்: இயக்குநர் பேரரசு கோரிக்கை!

    தமிழ்நாடு
    திறந்தவெளிக் கிடங்குகளில் வீணாகும் நெல் மூட்டைகள்: த.வெ.க.  இபிஎஸ் கண்டனம்!

    திறந்தவெளிக் கிடங்குகளில் வீணாகும் நெல் மூட்டைகள்: த.வெ.க. இபிஎஸ் கண்டனம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share