• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    தோனியின் காதலி கர்ப்பமாக உள்ளாரா..! புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ச்சியில் நடிகை..!

    கியாரா அத்வானி வெளியிட்ட அட்டகாசமான புகைப்படத்தை பார்த்து  ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
    Author By Bala Tue, 06 May 2025 11:35:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-kiaraaliaadvani-kiaraaliaadvanibaby-kiaraaliaadv

    யாருக்கெல்லாம் கிரிக்கெட்டில் தல என்று அழைக்கப்படும் தோனியை தெரியுமோ அவர்களுக்கு கண்டிப்பாக கியாரா அத்வானி யார் என தெரியும்.

    kiaraaliaadvani

    காரணம் மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் ஹீரோவாக நடித்து அசத்தியிருந்த மகேந்திர சிங் தோனியின் பயோபிக் படத்தில் சாக்‌ஷி தோனி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை கியாரா அத்வானி.

    இதையும் படிங்க: சுந்தரி நடிகைக்கு குழந்தை பிறந்தாச்சு..! மகிழ்ச்சியில் துள்ளிகுதிக்கும் ரசிகர்கள்..!

    kiaraaliaadvani

    அதுமட்டுமல்லாமல் இவர் உலகம் முழுவதும் ஃபேமஸ் ஆக காரணம் இவரை நடித்த நெட்பிளிக்ஸ் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் ஆந்தாலஜி படத்தால் தான். இப்படத்தில் அவர் கொடுத்த ஒரு ரியாக்ஷன் மீம்களில் பரவ

    kiaraaliaadvani

    அவரும் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தார். மேலும் பாலிவுட் ஹீரோயின்கள் வரிசையில் முன்னணியில் இருக்கும் நடிகை கியாரா அத்வானிக்கு பட வாய்ப்புகளும் அதிகமாக கையில் உள்ளன. 

    kiaraaliaadvani

    இதனை அடுத்து, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான "ஷெர்ஷா" என்ற திரைப்படத்தில் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா மற்றும் கியாரா அத்வானி இருவரும் நடித்து இருந்தனர்.

    kiaraaliaadvani

    இந்த படப்பிடிப்பின் பொழுது இவர்கள் இருவரும் நண்பர்களாக மாறி பின் நாளடைவில் அது காதலாக மாறியது. பின் வீட்டிலுள்ள அனைவரது சம்மதத்தின் பேரில் இருவரது திருமணம் விமர்சையாக நடைபெற்றது.

    kiaraaliaadvani

    இந்த சூழலில் கடந்து சில நாட்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக உள்ள செய்தியை உலகிற்கு அறிவித்தார் நடிகை கியாரா அத்வானி.

    kiaraaliaadvani

    இந்த நிலையில், தனது குழந்தை பிறக்கும் முன் பல புகைப்படங்களை அழகாக எடுத்து வைத்து தன் குழந்தையிடம் காண்பிக்க ஆசைப்படும் கியாரா தனது கர்ப்பகால புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

    kiaraaliaadvani

    அந்த வகையில் தற்பொழுது அழகிய கருமை நிற உடையில் தனது புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். 

    இதையும் படிங்க: பான் இந்தியா நடிகராக உருவெடுத்துள்ள சம்பத் ராமுக்கு விருது வழங்கி கௌரவிப்பு!

    மேலும் படிங்க
    கையில விளக்கு.. சேலையில் கொஞ்சம் இறக்கம்..!! கண்ணுல ஃபையரு.. எகிறுது இளசுகள் மனசு.. போட்டோவில் கலக்கும் அர்ச்சனா மாரியப்பன்..!

    கையில விளக்கு.. சேலையில் கொஞ்சம் இறக்கம்..!! கண்ணுல ஃபையரு.. எகிறுது இளசுகள் மனசு.. போட்டோவில் கலக்கும் அர்ச்சனா மாரியப்பன்..!

    சினிமா
    மாடர்ன் உடையில் ‘அய்யனார் துணை’ சீரியல் நடிகை ஸ்வாதி..!! கவர்ச்சி + கிளாமரில் கலக்கும் போட்டோஸ் இதோ..!

    மாடர்ன் உடையில் ‘அய்யனார் துணை’ சீரியல் நடிகை ஸ்வாதி..!! கவர்ச்சி + கிளாமரில் கலக்கும் போட்டோஸ் இதோ..!

    சினிமா
    Captain Jack Sparrowவாக மாறிய 90ஸ் கிட்ஸ்களின் கனவு நாயகி சிம்ரன்..!! ஸ்டைலிஷ் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரல்..!

    Captain Jack Sparrowவாக மாறிய 90ஸ் கிட்ஸ்களின் கனவு நாயகி சிம்ரன்..!! ஸ்டைலிஷ் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரல்..!

    சினிமா
    மஞ்சக்காட்டு மைனாவாக மாறிய நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்..!! சேலையில் கலக்கும் அழகிய போட்டோஸ் ரிலீஸ்..!

    மஞ்சக்காட்டு மைனாவாக மாறிய நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்..!! சேலையில் கலக்கும் அழகிய போட்டோஸ் ரிலீஸ்..!

    சினிமா
    சிவப்பு உடையில்.. லைட்டான கவர்ச்சியில் மின்னும் லுக்..!! நடிகை சம்யுக்தாவின் புதிய போட்டோஸ் வைரல்..!

    சிவப்பு உடையில்.. லைட்டான கவர்ச்சியில் மின்னும் லுக்..!! நடிகை சம்யுக்தாவின் புதிய போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    படுக்கையறையில் கவர்ச்சி உடையில் நடிகை நைனா கங்குலி..!! ஹாட் போஸில் ஆளை மயக்கும் கிளிக்ஸ் வைரல்..!

    படுக்கையறையில் கவர்ச்சி உடையில் நடிகை நைனா கங்குலி..!! ஹாட் போஸில் ஆளை மயக்கும் கிளிக்ஸ் வைரல்..!

    சினிமா

    செய்திகள்

    காங்கிரஸ் கமிட்டியில் திடீர் மாற்றம்...  தமிழக பொறுப்பை ஏற்றார் குலாம் அகமது மீர்!

    காங்கிரஸ் கமிட்டியில் திடீர் மாற்றம்... தமிழக பொறுப்பை ஏற்றார் குலாம் அகமது மீர்!

    இந்தியா
    ஆஸ்திரேலியாவில் கால்பதித்த பிரதமர் மோடி! மெல்போர்ன் நகரில் உற்சாக வரவேற்பு!

    ஆஸ்திரேலியாவில் கால்பதித்த பிரதமர் மோடி! மெல்போர்ன் நகரில் உற்சாக வரவேற்பு!

    உலகம்
    சம்பளதாரர்களுக்கு மெகா ஜாக்பாட்! ஜூலை 15-க்குள் PF கணக்கில் ஏறும் 8.25% வட்டிப் பணம்!

    சம்பளதாரர்களுக்கு மெகா ஜாக்பாட்! ஜூலை 15-க்குள் PF கணக்கில் ஏறும் 8.25% வட்டிப் பணம்!

    இந்தியா
    அரசு வேலை கொடுத்தால் சிபிஐ விசாரணை பாதிக்கும்! கரூர் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!

    அரசு வேலை கொடுத்தால் சிபிஐ விசாரணை பாதிக்கும்! கரூர் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!

    தமிழ்நாடு
    ஆர்.கே.நகர் வெற்றிக்கு எதிராக வழக்கு! அமைச்சர் மரிய வில்சன் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    ஆர்.கே.நகர் வெற்றிக்கு எதிராக வழக்கு! அமைச்சர் மரிய வில்சன் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    நீதிமன்றம் போவது ஓகே... ஆனா 'அந்த' கேள்விக்கு பதில் எங்கே? தவெக அரசை துளைக்கும் அண்ணாமலை!

    நீதிமன்றம் போவது ஓகே... ஆனா 'அந்த' கேள்விக்கு பதில் எங்கே? தவெக அரசை துளைக்கும் அண்ணாமலை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share