• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ரசிகர்களை கவர வைத்த கவர்ச்சி புகைப்படம்... பூர்ணிமாவின் போட்டோவால் மதி மயங்கிய ரசிகர்கள்...!

    நடிகை பூர்ணிமாவின் புகைப்படங்கள் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
    Author By Bala Tue, 04 Mar 2025 12:45:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-poornimaravi-bigboss-poornima-tamilcinema

    பிக் பாஸ் பலருடைய வாழ்க்கையை மாற்றி உள்ளது. அதில் ஒருவருடைய வாழ்க்கை உச்சபட்ச நட்சத்திரமாக மாற்றி உள்ளது என்றால் அது நடிகை பூர்ணிமா தான். தமிழ் திரையுலகம் பலரை வெற்றியாளனாக மாற்றி உள்ளது. அதேபோல் பலரை தோல்வியாளராக மாற்றி பைத்தியம் பிடிக்க வைத்து அலைய விட்டுள்ளது. இந்த சினிமா உலகில் வெற்றியடைபவர்கள் பல வருடங்களாக அதற்குண்டான உழைப்பை போட்டே ஆக வேண்டும். அப்பொழுதுதான் வெற்றி என்ற  ஒன்று அவர்களை வந்து சேரும்.

    bigboss

    இப்படி இருக்க, திறமையானவர்களை தேடி செல்லும் காலம் மாறி, இணையத்தில் ரீல்ஸ் எப்பொழுது வந்ததோ, அன்றிலிருந்து திறமைகளை கண்டு கொள்வது எளிதாக மாறி உள்ளது. ரீல்ஸ் போடுபவர்கள் அதன் மூலம் தனது அபார திறமையை வெளிப்படுத்தி பல இயக்குனர்களைக் கவர்ந்து தற்பொழுது திரையுலக நட்சத்திரங்களாக மாறி உள்ளனர்.

    இதையும் படிங்க: இளசுகளை சுண்டி இழுத்த ஐஸ்வர்யா தத்தாவின் ஹாட் புகைப்படங்கள்..! இணையத்தில் வைரல்..!

    bigboss

    அந்த வரிசையில், ஆரம்ப காலத்தில், தனியார் நிறுவனத்தில் வேலை செய்த நடிகை பூர்ணிமா, தனது வேலையை ராஜினாமா செய்து, தங்க இடமில்லாமல், வழி செலவுக்கு பணமில்லாமல் சென்னையில் சுற்றித்திரிந்த காலத்தில் பூர்ணிமாவுக்கு  கை கொடுத்தது அவருடைய  ஆண் நண்பர்கள் தான். பூர்ணிமாவுக்கு தங்க இடமும் கொடுத்து, பாதுகாப்பும் கொடுத்த தனது நண்பர்களை கௌரவிக்கும் விதமாக  யூடியூப் சேனல்களை ஆரம்பித்து  தனது நண்பர்களுடன், தான் இருந்த அனுபவங்களை காட்சிகளாக மாற்றி, உலக மனிதர்களின் மத்தியில் ஆண் பெண் இருவரும் நண்பர்களாக இருந்தால் எப்படி இருக்கும் என்பதை காண்பித்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாகினார்.

    bigboss

    இப்படி யூடியூபில் மட்டுமே கலக்கி வந்த பூர்ணிமாவை கண்டெடுத்த பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று அவர்கள் நடத்தும் "பிக் பாஸ்" நிகழ்ச்சியில் போட்டியாளராக அனுப்ப, அங்கு சென்ற பூர்ணிமா மாயாவுடன் கூட்டணி அமைத்து  தன்னுடன் பங்குபெற்ற சக போட்டியாளர்களை  துவம்சம் செய்தார். இதனால் அவர்களுக்கு மேலும் ரசிகர்கள் உண்டாக்கினர். 

    bigboss

    இதனை அடுத்து பிக் பாஸில் இருந்து வெளியே வந்த  பூர்ணிமாவுக்கு பல பட வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கிறது. பல இயக்குனர்களுக்கு கால்ஷீட் கொடுக்க கூட நேரமில்லாமல் படத்தில் பிசியாக இருக்கும் பூர்ணிமா, அவ்வப்போது தன் பொன் சிரிப்பாலும், கவர்ச்சி உடையாலும், விதவிதமான போஸ்களில் போட்டோக்களை எடுத்து  இணையத்தில் பதிவிட்டு வர, அதனை ரசிகர்கள் பார்த்து பகிர்ந்து வருகின்றனர்.

    bigboss

    பூர்ணிமா வருங்காலத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கண்டிப்பாக ஒரு படமாவது நடிக்க வேண்டும் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: திரைக்கு வந்த 10 நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூல்... சாதனை படைத்த 'டிராகன்'..!

    மேலும் படிங்க
    மொழி பிரச்சனையில் குளிர் காய்வதா? அச்சுறுத்தியவர்கள் மீது என்ன வழக்கு போட்டீங்க.. தக் லைஃப்க்கு தடை இல்லை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி..!

    மொழி பிரச்சனையில் குளிர் காய்வதா? அச்சுறுத்தியவர்கள் மீது என்ன வழக்கு போட்டீங்க.. தக் லைஃப்க்கு தடை இல்லை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி..!

    சினிமா
    பாஜக முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுகவினர் பங்கேற்றால்... செங்கோட்டையன் சொன்ன ஷாக்கிங் தகவல்...!

    பாஜக முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுகவினர் பங்கேற்றால்... செங்கோட்டையன் சொன்ன ஷாக்கிங் தகவல்...!

    அரசியல்
    ஜி7 மாநாட்டில் இருந்து பாதியில் வெளியேறிய ட்ரம்ப்.. ஈரானுக்கு வார்னிங் மெசேஜ்.. துவங்குகிறதா போர்.?

    ஜி7 மாநாட்டில் இருந்து பாதியில் வெளியேறிய ட்ரம்ப்.. ஈரானுக்கு வார்னிங் மெசேஜ்.. துவங்குகிறதா போர்.?

    உலகம்
    எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? பாஜகவை திருத்துவோம்.. அறுதியிட்டு கூறிய முதல்வர்!

    எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? பாஜகவை திருத்துவோம்.. அறுதியிட்டு கூறிய முதல்வர்!

    தமிழ்நாடு
    ஆத்திரத்தை கொட்டித்தீர்க்கும் ரஷ்யா.. மரண பயத்தில் உக்ரைன்.. 14 பேர் பரிதாப பலி..!

    ஆத்திரத்தை கொட்டித்தீர்க்கும் ரஷ்யா.. மரண பயத்தில் உக்ரைன்.. 14 பேர் பரிதாப பலி..!

    உலகம்
    அரண்டு போச்சு திமுக.. சும்மா ஏதாச்சு பேசாதீங்க! லெப்ட் ரைட் வாங்கிய நயினார்..!

    அரண்டு போச்சு திமுக.. சும்மா ஏதாச்சு பேசாதீங்க! லெப்ட் ரைட் வாங்கிய நயினார்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஒத்த சீட்டால் மொத்தமும் போச்சே... விஜய்க்கு சிக்னல் கொடுத்த அன்புமணி... கதறும் எடப்பாடி...!

    ஒத்த சீட்டால் மொத்தமும் போச்சே... விஜய்க்கு சிக்னல் கொடுத்த அன்புமணி... கதறும் எடப்பாடி...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share