• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 08, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    மீண்டும் மணிரத்தினம் - STR காம்போ..! அடுத்த அப்டேட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்..!

    மணிரத்தினம் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார் நடிகர் சிம்பு.
    Author By Bala Fri, 30 May 2025 14:35:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-thuglife-kamalhassan-simbu-tamilcinema

    தற்பொழுது மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியாக தயாராக இருக்கும் தக்லைஃப் படத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படி இருக்க, இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5ம் தேதி வெளியாக உள்ளது. இப்படி இருக்க, இந்த படத்திற்கான ப்ரமோஷன்கள் அதிகமாக செய்யப்பட்டு வரும் வேளையில் இப்படத்திற்கான இசை வெளியிட்டு விழா சமிபத்தில் நடைபெற்றது. 

    Kamalhassan

    அந்த விழாவில் நடிகர் கமல்ஹாசனை குறித்து பேசிய கன்னட நடிகர் சிவராஜ்குமார், தனக்கு கமலை எந்த அளவிற்கு பிடிக்கும் என்றால் அவர் ஒருமுறை என்னை கட்டியணைத்ததற்காகவே மூன்று நாட்கள் குளிக்காமல் இருந்தேன். அந்த அளவிற்கு எனக்கு அவரை மிகவும் பிடிக்கும் என்றார். அந்த வகையில் கமலை எந்த அளவுக்கு பிடிக்கும் என்பதை வெளிப்படையாக பேசியிருந்தார் சிவராஜ்குமார்.

    இதையும் படிங்க: வெளியானது சிம்புவின் "ஓ மாறா" பாடல்..!  ரசிகர்களை உற்சாகப்படுத்திய தக் லைஃப் பட சாங்..!

    Kamalhassan

    அவரை தொடர்ந்து பேசிய நடிகர் சிம்பு மணிரத்தினத்தை குறித்து பேசினார். அவர் பேசுகையில், இயக்குனர் மணிரத்தினம் சாரை பற்றி சொல்ல வேண்டுமானால் உங்களுக்கு தெரியாத அற்புதமான விஷயம் ஒன்று உள்ளது. என்னவெனில் 1990-ம் ஆண்டு அனைவரும் வியக்கும் வகையில் 'அஞ்சலி' என்ற படத்தை இயக்கி இருந்தார். அந்தப் படத்தில் சின்ன பசங்க நடிச்சிருப்பாங்க, முக்கியமாக அஞ்சலி பாப்பாவுக்கு அண்ணனாக தெலுங்கு நடிகர் ஒருவர் நடித்திருப்பார். 

    Kamalhassan

    அந்தப் படத்தைப் பார்த்ததிலிருந்து நான் தேம்பி... தேம்பி... அழ ஆரம்பித்து விட்டேன். அதன் பின், மனசு தாங்காமல் என்னுடைய அப்பாவிடம் சென்று ஏன் மணி சார் இந்த படத்துக்கு என்னை கூப்பிடவே இல்லை. நானும் இதே வயசு தானே, இப்படி ஒரு படத்தில் என்னை ஏன் அவர் நடிக்க வைக்கவில்லை என கேட்டேன். அதற்கு என்னுடைய அப்பா, அந்தப் படத்திற்கு ஏற்றவாறு அவர்களின் கதாபாத்திரம் பொருந்தி இருக்கும், இல்லை என்றால் வேறு ஏதாவது முக்கியமான காரணம் இருந்திருக்கும். நீ சின்ன பையனா இருக்கிறதால உனக்கு இது புரியல என சொல்லி என்னை ஆறுதல் படுத்தினார். அந்த சமயத்துல நான் ஒன்று நினைத்தேன் மணி சாருக்கும் நமக்கும் செட்டாகாது போல அதனால அவரு இனி நம்மளை கூப்பிட மாட்டாரு. அதனாலயே வளர்ந்த பின்பு நிறைய மாஸ் படங்களில் நடித்து ஹிட் கொடுத்தேன். 

    Kamalhassan

    ஆனால் சில நேரங்களில் என் மீது "ரெகார்ட்" விழுந்த பொழுது என்னை வைத்து படம் எடுக்க பல தயாரிப்பாளர்கள் பயந்தார்கள். இந்த ஒரு காரணத்தை மட்டும் வைத்துக்கொண்டு பல டைரக்டர்களும் தயாரிப்பாளர்களும் என்னை நிராகரித்தார்கள். அப்பொழுது மெட்ராஸ் ராக்கர்ஸ்-ல் இருந்து எனக்கு ஒரு போன் கால் வந்தது. அந்த போன் காலுக்கு பின்பாக நான் மணிரத்தினம் சாரை நேரில் சென்று பார்த்தேன். அப்பொழுது அவரைப் பார்த்து உண்மையிலேயே நீங்க தான் என்னை கூப்பிட்டீங்களான்னு கேட்டேன்.  அவர் கொடுத்த வாய்ப்புகளால் இன்று நான் நின்று கொண்டிருக்கிறேன். ஏனெனில் அப்பொழுது அவர் தான் சொன்னார் இந்த பையனை நம்பி நாம் படம் எடுக்கலாம் என சொன்னார். அவரை ஒரு பொழுதும் நான் மறக்க மாட்டேன். 'செக்கச் சிவந்த வானம்' படம் மட்டுமல்ல எல்லா படத்திலும் மணிசார் முதன்முதலாக என்னை கூப்பிட்டு கதை சொல்லி விடுவார் என அவரை குறித்து பெருமையாக பேசினார். 

    Kamalhassan

    தற்பொழுது அவர் தெரிவித்ததை போல் மீண்டும் தான் இயக்க இருக்கும் படத்தில் நடிகர் சிம்புவை நடிக்க வைக்க இருக்கிறார் இயக்குநர் மணிரத்தினம். மேலும் சிம்பு நடிக்க இருக்கும் இப்படத்தில் தற்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஏஸ் படத்தின் நடிகை ருக்மினி வசந்த் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. 

    இதையும் படிங்க: தக் லைஃப் படத்திற்கு அமோக வரவேற்பு..! ப்ரீ புக்கிங்கில் சாதனை..!

    மேலும் படிங்க
    சோனியா காந்திக்கு என்னாச்சு? திடீரென மருத்துவமனையில் அனுமதி; உச்சக்கட்ட பரபரப்பு!!

    சோனியா காந்திக்கு என்னாச்சு? திடீரென மருத்துவமனையில் அனுமதி; உச்சக்கட்ட பரபரப்பு!!

    இந்தியா
    5 வருஷத்துல ரூ.840 கோடி போச்சு... தமிழக அரசு தான் காரணம்... அன்புமணி பகீர் குற்றச்சாட்டு!!

    5 வருஷத்துல ரூ.840 கோடி போச்சு... தமிழக அரசு தான் காரணம்... அன்புமணி பகீர் குற்றச்சாட்டு!!

    அரசியல்
    குழப்பம் செய்யலாமானே யோசிச்சுட்டு இருக்காங்க... பாஜக-வை ஒரே போடாக போட்ட செல்வப்பெருந்தகை!!

    குழப்பம் செய்யலாமானே யோசிச்சுட்டு இருக்காங்க... பாஜக-வை ஒரே போடாக போட்ட செல்வப்பெருந்தகை!!

    அரசியல்
    விமர்சனத்திற்குள்ளான கிளாம்பாக்கம்... தமிழக அரசு என்னதான் பண்ணுது? கொதிக்கும் தவெக நிர்வாகி!!

    விமர்சனத்திற்குள்ளான கிளாம்பாக்கம்... தமிழக அரசு என்னதான் பண்ணுது? கொதிக்கும் தவெக நிர்வாகி!!

    அரசியல்
    கமலுக்காக குரல் கொடுக்காத விஜய்; படம் தான் முக்கியம்... கழுவி ஊற்றிய நாம் தமிழர் கட்சி!!

    கமலுக்காக குரல் கொடுக்காத விஜய்; படம் தான் முக்கியம்... கழுவி ஊற்றிய நாம் தமிழர் கட்சி!!

    அரசியல்
    14 மாவட்டங்களுக்கு பறந்த அதிரடி அலர்ட்... வானிலை மையம் ஸ்டிரிக்ட் வார்னிங்!!

    14 மாவட்டங்களுக்கு பறந்த அதிரடி அலர்ட்... வானிலை மையம் ஸ்டிரிக்ட் வார்னிங்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share