• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    எனக்கு அந்த மாதிரி ஆசை இல்லை.. ஆனால்...! சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ஓபன் டாக்..!

    தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை பேசியது வைரல் ஆகிவருகிறது.
    Author By Bala Sun, 22 Jun 2025 14:35:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-vijay-jananayagan-tvkparty-tamilcinema-X7L8SN

    பிரபல தனியார் தொலைக்காட்சியின் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணிக்கு தோழியாக 'வித்யா' எனும் கேரக்டரில் நடித்து வருபவர் தான் ஸ்ருதி நாராயணன். இப்படி மிகவும் பிரபலாமா இவரது ஆரம்ப வாழ்க்கை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கார்த்திகை தீபம் மற்றும் மாரி தொடர்கள் மூலம் தொடங்கியது. அதில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஸ்ருதி நாராயணன். 

    shruthi narayanan

    இவர் விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை தொடரில் தற்பொழுது நடித்து வருகிறார். இப்படிப்பட்ட சீரியலில் வெற்றி வசந்த், கோமதி பிரியா, சால்மா அருண், அனிலா குமார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் அண்ணாமலை மற்றும் விஜயா ஆகிய தம்பதிக்கு மூன்று பிள்ளைகள். அதில் மூத்த மகனான 'மகோஜ்', பார்லர் வைத்திருக்கும் 'ரோகிணி'யை திருமணம் செய்து கொண்டார், கதையின் கதாநாயகனான 'முத்து' பூக்கட்டி விற்பனை செய்யும் 'மீனா'வை திருமணம் செய்து கொண்டார். அதே போல் 'ரவி' டப்பிங் ஆர்டிஸ்ட்டான 'ஸ்ருதி'யை திருமணம் செய்து கொண்டார். இப்படி ஒரே வீட்டில் எட்டு பேர் கொண்ட குடும்ப பாங்கான கதை தான் இந்த "சிறகடிக்க ஆசை" சீரியல். 

    இதையும் படிங்க: என்ன விஜய் உங்க பிறந்த நாளில் பாஜக சாயல் அதிகமாக வீசுது..! விஜய்க்கு யார் வாழ்த்து சொல்லி இருக்காங்க தெரியுமா..!

    shruthi narayanan

    இந்த சீரியலில் மக்களின் ஆழ் மனதில் வில்லியாகவும் பித்தலாட்ட காரியாகவும் அனைவரது மனதில் நடிப்பால் குடிபுகுந்த கேரட்ர் என்றால் அது ரோகிணி கேரக்டர் தான். இவர் எப்பொழுது குடுத்பத்திடம் சிக்குவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர். இப்படி பட்ட ரோகிணிக்கு தோழியாக 'வித்யா' எனும் கேரக்டரில் நடித்து வருபவர் தான் ஸ்ருதி நாராயணன். இந்த சீரியலில் ரோகிணிக்கு துணை நிற்பதோடு அடிக்கடி அவருக்கு தக்லைஃப் கொடுத்து வரும் இவர் மிகவும் பிரபலமாகி உள்ளார். இப்படி நடிப்பில் மிகவும் பிசியாக இருக்கும் ஸ்ருதி நாராயணனின் அந்தரங்க வீடியோ என்ற பெயரில் ஒரு வீடியோ இணையத்தில் உலா வந்து கொண்டிருந்தது. இதனை பார்த்த சிலர் இது 'ஏய் தொழில்நுட்பம்' மூலமாக உருவாக்கப்பட்ட மார்பிங் வீடியோ என கூறிவந்தனர். 

    shruthi narayanan

    மறுபக்கம், இது ஒரு 'casting couch வீடியோ', சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ஸ்ருதியை இவ்வாறு செய்ய வைத்தி இருப்பார்கள் எனவும் இருபுறமும் மாறி...மாறி... பேசி பலர் பதிவிட்டு வந்த நிலையில், தனது அனைத்து இணையதள பக்கங்களையும் பிரைவேட்டில் போட்டு அமைதியாக இருந்தார் ஸ்ருதி நாராயணன். திடீரென பிரைவேட்டில் போட்டிருந்த தனது இன்ஸ்டா தளத்தை மீண்டும் அனைவரும் பார்க்கும் வண்ணம் மாற்றி, தான் புடவையில் நடத்திய போட்டோஷூட் ஒன்றை பதிவிட்டு, பிறகு ஒரு ரீல்ஸ் வீடியோவை பதிவிட்டு இருந்தார். அதில் இரண்டு பெண்கள் ஒரே முக சாயலில் இருக்கிறார்கள். 

    shruthi narayanan

    அதில் ஒருவர் ரியல், மற்றொருவர் ஏஐ.. சரியானதை கண்டுபிடியுங்கள்? என கேட்டு, அதற்கு பின், உண்மையான பெண் யார், ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்ட பெண் யார் என்பதையும் அதில் குறிப்பிட்டு இருந்தார். இதன்மூலம் தன்னைப்பற்றி பரவும் வீடியோ ஏஐ மூலம் மார்பிங் செய்யப்பட்டு இருக்கிறது என்பதை சூசகமாக அறிவித்திருந்தார் ஸ்ருதி. பின் தன்னைப்பற்றி பரவும் வீடியோ ஏஐ மூலம் மார்பிங் செய்யப்பட்டு இருக்கிறது என தெரிவித்தவர் ஒரு கட்டத்தில் அடுத்தடுத்த வீடியோக்கள் வெளிவர, அது ஏஐ அல்ல தன்னுடைய வீடியோ தான் என்பதை ஒப்புக்கொண்டார். 

    shruthi narayanan

    இந்த நிலையில்,சமீபத்தில் கடுக்கா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் வேலுநாச்சியார் போஸ்டரை ஸ்ருதி நாராயணன் வெளியிட்டதால் பத்திரிகையாளர் ஒருவர் காட்டமாக கேள்வி கேட்டதால் அங்கிருந்து கண்கலங்கியபடி சென்றார். இந்த நிலையில், ரங்கராஜ் இயக்கி நடித்துள்ள 'கட்ஸ்' படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் ஸ்ருதி நாராயணன். போன வாரம் வெளியான இப்படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து அசத்தியுள்ளார் ஸ்ருதி. இந்த சூழலில் தற்பொழுது தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசிய ஸ்ருதி நாராயணன் பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

    shruthi narayanan

    அதன்படி, தொகுப்பாளர் ஒருவர் ஸ்ருதியிடம் உங்களுக்கு ப்ரபோசல் எல்லாம் வந்திருக்கிறதா என கேட்க, அதற்கு பதிலளித்த அவர், "இதெல்லாம் ஜோக்காக கடந்து போய்விட வேண்டும். டேர் என சொல்கிறீர்கள். ஆனால் இந்த டேர்ரை உண்மையில் ஜோக் என்று நினைத்துக்கொண்டு கடந்து சென்றிட வேண்டும். அதன்படி சொல்ல வேண்டுமானால் இதுவரை ஓப்பனாக யாரும் என்னிடம் காதலை சொன்னது இல்லை. மகளிர் பள்ளி, மகளிர் கல்லூரியில் தான் நான் படித்தேன். அதனால் எந்த ஆண்கள் பழக்கமும் கிடையாது. இதில், நான் எங்கு போய் ப்ரோபோசலை தேடுவேன்" என்று தெரிவித்துள்ளார்.  

    இதையும் படிங்க: பற்றி எரியும் நெருப்புக்கு நடுவில் விஜய்..! 12 மணிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜனநாயகன் டீம்..!

    மேலும் படிங்க
    "அம்மா உணவகங்களில் ஜெயலலிதா படம் நீக்கமா?" -  தவெக அரசுக்கு அதிமுக தரப்பு கடும் கண்டனம்!

    "அம்மா உணவகங்களில் ஜெயலலிதா படம் நீக்கமா?" -  தவெக அரசுக்கு அதிமுக தரப்பு கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    "இந்து மதத்தைக் கிண்டல் செய்ததால்தான் கடந்த ஆட்சியை மக்கள் புறக்கணித்தார்கள்" - தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்!

    "இந்து மதத்தைக் கிண்டல் செய்ததால்தான் கடந்த ஆட்சியை மக்கள் புறக்கணித்தார்கள்" - தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்!

    அரசியல்
    குடியிருப்பு ஒதுக்கீட்டில் சாதி பாகுபாடா? த.வெ.க எம்.எல்.ஏ-வுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சாடல்!

    குடியிருப்பு ஒதுக்கீட்டில் சாதி பாகுபாடா? த.வெ.க எம்.எல்.ஏ-வுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சாடல்!

    அரசியல்
    நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்: பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமனுடன் முக்கிய சந்திப்பு!

    நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்: பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமனுடன் முக்கிய சந்திப்பு!

    தமிழ்நாடு
    சர்வதேச சந்தையில் சரிந்த எண்ணெய் விலை... இந்தியாவில் மட்டும் பலமுறை எகிறியது ஏன்?

    சர்வதேச சந்தையில் சரிந்த எண்ணெய் விலை... இந்தியாவில் மட்டும் பலமுறை எகிறியது ஏன்?

    இந்தியா
    MLA பதவியை சுயநலத்திற்காக துறப்பவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் - மு.வீரபாண்டியன் கண்டனம்!

    MLA பதவியை சுயநலத்திற்காக துறப்பவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் - மு.வீரபாண்டியன் கண்டனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "அம்மா உணவகங்களில் ஜெயலலிதா படம் நீக்கமா?" -  தவெக அரசுக்கு அதிமுக தரப்பு கடும் கண்டனம்!

    தமிழ்நாடு

    "இந்து மதத்தைக் கிண்டல் செய்ததால்தான் கடந்த ஆட்சியை மக்கள் புறக்கணித்தார்கள்" - தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்!

    அரசியல்
    நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்: பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமனுடன் முக்கிய சந்திப்பு!

    நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்: பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமனுடன் முக்கிய சந்திப்பு!

    தமிழ்நாடு
    சர்வதேச சந்தையில் சரிந்த எண்ணெய் விலை... இந்தியாவில் மட்டும் பலமுறை எகிறியது ஏன்?

    சர்வதேச சந்தையில் சரிந்த எண்ணெய் விலை... இந்தியாவில் மட்டும் பலமுறை எகிறியது ஏன்?

    இந்தியா
    MLA பதவியை சுயநலத்திற்காக துறப்பவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் - மு.வீரபாண்டியன் கண்டனம்!

    MLA பதவியை சுயநலத்திற்காக துறப்பவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் - மு.வீரபாண்டியன் கண்டனம்!

    தமிழ்நாடு
    ரூ.2,500 ஆக உயர்கிறதா மகளிர் உரிமைத்தொகை...? - எப்போது கிடைக்கும்? -  முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு...!

    ரூ.2,500 ஆக உயர்கிறதா மகளிர் உரிமைத்தொகை...? - எப்போது கிடைக்கும்? - முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share