• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    சேலையில் செம அழகாக ஜொலிக்கும் குக் வித் கோமாளி சுனிதா..!! லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரல்..!

    சேலையில் செம அழகாக ஜொலிக்கும் குக் வித் கோமாளி சுனிதாவின் போட்டோஸ் வைரலாகி வருகிறது. 
    Author By Bala Wed, 30 Sep 2026 16:48:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-vijay-tv-sunitha-latest-saree-photoshooti-tamilcinema

    விஜய் டிவி என்றாலே சின்னத்திரை ரசிகர்களுக்கு உடனடியாக நினைவுக்கு வரும் நிகழ்ச்சிகளும், அந்த நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான பல கலைஞர்களும் இருக்கிறார்கள்.

    vijay-tv-sunitha
    திறமை, நகைச்சுவை, நடனம் என தங்களுக்குள் இருக்கும் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியவர்கள் ஏராளம்.

    vijay-tv-sunitha

    அந்த வகையில், விஜய் டிவி மூலம் தமிழ் ரசிகர்களிடம் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியவர் சுனிதா.

    இதையும் படிங்க: திருமண கோலத்தில் ஜொலிக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ப்ரீத்தி ஸ்பந்தனா..!! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

    vijay-tv-sunitha
    நடனத்தின் மூலம் தனது கலைப்பயணத்தை தொடங்கிய சுனிதா, தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வந்தார்.

    vijay-tv-sunitha

    குறிப்பாக, விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் மூலம் அவரது ரசிகர் வட்டம் நாளுக்கு நாள் அதிகரித்தது. நடனத்தை தாண்டி, நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் அவர் வெளிப்படுத்திய தனித்துவமான பங்களிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

    vijay-tv-sunitha
    அந்த வகையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி சுனிதாவின் சின்னத்திரை பயணத்தில் முக்கியமான இடத்தை பிடித்தது. சமையல் நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்ட இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களுடன் இணைந்து கோமாளிகள் செய்யும் சேட்டைகள் மற்றும் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.

    vijay-tv-sunitha
    அதில் சுனிதாவின் தனித்துவமான பேச்சு, முகபாவனைகள் மற்றும் நகைச்சுவை திறமை பலரையும் கவர்ந்தது. இதன் மூலம் சுனிதாவுக்கு தமிழகத்தில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.

    vijay-tv-sunitha

    நிகழ்ச்சியில் அவர் தோன்றும் ஒவ்வொரு முறையும் ரசிகர்கள் ஆர்வத்துடன் கவனித்து வந்த நிலையில், தற்போது சமூக வலைதளங்களிலும் அவர் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

    vijay-tv-sunitha

    சுனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். நிகழ்ச்சிகள் தொடர்பான பதிவுகள் மட்டுமின்றி, போட்டோஷூட் புகைப்படங்கள், நடன வீடியோக்கள் மற்றும் தனது அன்றாட வாழ்க்கையில் எடுக்கப்படும் புகைப்படங்களையும் அவர் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

    இதையும் படிங்க: சர்ச்சைகளுக்கு பெயர் போன கார்த்திக் சுப்பராஜின் 'டோரதி'..!! திரைப்படம் 5 நாட்களில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

    மேலும் படிங்க
    சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ பட நாயகி பாக்யஸ்ரீ போர்ஸ்…!! வெள்ளை நிற உடையில் கிளாமர் போஸ்.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ பட நாயகி பாக்யஸ்ரீ போர்ஸ்…!! வெள்ளை நிற உடையில் கிளாமர் போஸ்.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    சினிமா
    பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அரசிக்கு தடபுடலாக நடந்த வளைகாப்பு..!! நடிகை சத்யசாய்க்கு வாழ்த்து சொல்லி வரும் ரசிகர்கள்..!

    பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அரசிக்கு தடபுடலாக நடந்த வளைகாப்பு..!! நடிகை சத்யசாய்க்கு வாழ்த்து சொல்லி வரும் ரசிகர்கள்..!

    சினிமா
    திருமண கோலத்தில் ஜொலிக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ப்ரீத்தி ஸ்பந்தனா..!! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

    திருமண கோலத்தில் ஜொலிக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ப்ரீத்தி ஸ்பந்தனா..!! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

    சினிமா
    லோகா வெற்றிக்கு பிறகு பான் இந்தியா நாயகி..!! கல்யாணி ப்ரியதர்ஷனின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

    லோகா வெற்றிக்கு பிறகு பான் இந்தியா நாயகி..!! கல்யாணி ப்ரியதர்ஷனின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை சல்மா அருணின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!! வெள்ளை நிற உடையில் செம க்யூட் லுக்..!

    சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை சல்மா அருணின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!! வெள்ளை நிற உடையில் செம க்யூட் லுக்..!

    சினிமா
    25 ஆண்டுகால சினிமா பயணம்..!! சைமாவில் ஸ்பெஷல் கௌரவம் பெற்ற ஸ்ரேயா சரணின் அசத்தும் போட்டோஸ் இதோ..!

    25 ஆண்டுகால சினிமா பயணம்..!! சைமாவில் ஸ்பெஷல் கௌரவம் பெற்ற ஸ்ரேயா சரணின் அசத்தும் போட்டோஸ் இதோ..!

    சினிமா

    செய்திகள்

    டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகி விட முடியுமா? விஜய் ஒரு திருட்டு சக்தி..!! மதுராந்தகம் பிரச்சாரத்தில் பொங்கியெழுந்த இபிஎஸ்..!!

    டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகி விட முடியுமா? விஜய் ஒரு திருட்டு சக்தி..!! மதுராந்தகம் பிரச்சாரத்தில் பொங்கியெழுந்த இபிஎஸ்..!!

    தமிழ்நாடு
    CM சார்..!! உங்க பயம் எனக்கு புடிச்சிருக்கு..!! மதுராந்தகத்தில் ஆவேசமாக பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    CM சார்..!! உங்க பயம் எனக்கு புடிச்சிருக்கு..!! மதுராந்தகத்தில் ஆவேசமாக பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
     “வரும் 14ம் தேதிக்குள் திறக்காவிட்டால்...” - சி.எம். விஜய்க்கு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை...!

    “வரும் 14ம் தேதிக்குள் திறக்காவிட்டால்...” - சி.எம். விஜய்க்கு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை...!

    அரசியல்
    'அவர் சாதாரண பல்டி பாமா இல்ல.. அந்தர் பல்டி பாமா'..!! சத்யபாமாவை வம்புக்கிழுத்த உதயநிதி ஸ்டாலின்..!!

    'அவர் சாதாரண பல்டி பாமா இல்ல.. அந்தர் பல்டி பாமா'..!! சத்யபாமாவை வம்புக்கிழுத்த உதயநிதி ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
     “கட்சி தலைவர்களுக்கு சோபா... எம்.எல்.ஏ.க்களுக்கு பெட்டி...” - தவெகவை கிழித்து தொங்கவிட்ட உதயநிதி ஸ்டாலின்...!

    “கட்சி தலைவர்களுக்கு சோபா... எம்.எல்.ஏ.க்களுக்கு பெட்டி...” - தவெகவை கிழித்து தொங்கவிட்ட உதயநிதி ஸ்டாலின்...!

    அரசியல்
    நடுவானில் வீரச்செயல்!! இந்தியாவின் ஹீரோ ஸ்மித் மச்சாரை சந்தித்து பாராட்டினார் துபாய் இளவரசர்..!!

    நடுவானில் வீரச்செயல்!! இந்தியாவின் ஹீரோ ஸ்மித் மச்சாரை சந்தித்து பாராட்டினார் துபாய் இளவரசர்..!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share