• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கிராமப்புறங்களில் சிலிண்டர் முன்பதிவுக்கு கட்டுப்பாடு! 45 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே அனுமதி!

    மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டை நிர்வகிக்க, மத்திய அரசு  கிராமப்புறங்களில் சிலிண்டர் விநியோகத்தைச் சீர்படுத்த கால இடைவெளியை அதிகரித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Thu, 12 Mar 2026 19:39:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    45-Day Gap for LPG Booking in Rural Areas: Central Govt Imposes New Rules Amid Gas Shortage.

    மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழல் காரணமாகச் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டைச் சமாளிக்க, சமையல் எரிவாயு (LPG) முன்பதிவில் புதிய கட்டுப்பாடுகளை ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. குறிப்பாக, கிராமப்புற நுகர்வோருக்கான சிலிண்டர் முன்பதிவு கால இடைவெளியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    கிராமப்புறங்களில் ஒரு சிலிண்டர் முன்பதிவு செய்த நுகர்வோர், அடுத்த சிலிண்டருக்கான முன்பதிவைச் செய்ய 45 நாட்கள் காத்திருக்க வேண்டும். 45 நாட்களுக்குப் பிறகே அடுத்த சிலிண்டருக்கான முன்பதிவு முறை ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நகர்ப்புற நுகர்வோரைப் பொறுத்தவரை, இந்த முன்பதிவு கால இடைவெளி 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: Indane வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் இதோ..!!

    கிராமப்புறம்

    நாடு முழுவதும் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் இறக்குமதி பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, இருப்பிலுள்ள சிலிண்டர்கள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சமமாகச் சென்றடைவதை உறுதி செய்யவே இந்த தற்காலிகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    எரிவாயு சிலிண்டர்களை அதிக அளவில் பதுக்குவதைத் தவிர்க்கவும், தேவையற்ற 'பேனிக் புக்கிங்' (Panic Booking) முறையை ஒடுக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

    மக்களவையில் இன்று இது குறித்துப் பேசிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, உள்நாட்டில் எல்பிஜி உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், விநியோகச் சங்கிலியைச் சீரமைக்க இத்தகைய கட்டுப்பாடுகள் அவசியமாகின்றன எனத் தெரிவித்தார். போர்ச் சூழல் சீரடையும் வரை இந்தக் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடா..?? வீட்டு உபயோக சிலிண்டர் மீதே கவனம்..!! மத்திய அரசு சொல்வது என்ன..??

    மேலும் படிங்க
    குடியாத்தத்தில் ஆட்டோ நிறுத்துவதில் தகராறு..! டிரைவருக்கு சரமாரி வெட்டு..!

    குடியாத்தத்தில் ஆட்டோ நிறுத்துவதில் தகராறு..! டிரைவருக்கு சரமாரி வெட்டு..!

    தமிழ்நாடு
    புது டிசைனில் ஆதார் கார்டு..!! தனியுரிமைக்கு வலுசேர்க்கும் மாற்றம்..!! UIDAI அதிரடி..!!

    புது டிசைனில் ஆதார் கார்டு..!! தனியுரிமைக்கு வலுசேர்க்கும் மாற்றம்..!! UIDAI அதிரடி..!!

    இந்தியா
    மதுரையில் அதிர்ச்சி சம்பவம்... மணல் கொள்ளையை தடுத்த இளைஞர் மீது கொலை வெறி தாக்குதல்..!!

    மதுரையில் அதிர்ச்சி சம்பவம்... மணல் கொள்ளையை தடுத்த இளைஞர் மீது கொலை வெறி தாக்குதல்..!!

    தமிழ்நாடு
    “குறுக்க மட்டும் போய்டாதீங்க மக்களே...”  - கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் இனி

    “குறுக்க மட்டும் போய்டாதீங்க மக்களே...” - கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் இனி 'ஸ்மார்ட்' கண்காணிப்பு...!

    தமிழ்நாடு
    “திமுகவை அழிச்சே ஆகனும்...” - ஒற்றை புள்ளியில் ஒன்றிணைந்த விஜய் - எடப்பாடி... மீண்டும் ரகசிய பேச்சுவார்த்தை...!

    “திமுகவை அழிச்சே ஆகனும்...” - ஒற்றை புள்ளியில் ஒன்றிணைந்த விஜய் - எடப்பாடி... மீண்டும் ரகசிய பேச்சுவார்த்தை...!

    அரசியல்
    புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு..!  ஜுன் 1-ல் தொடக்கம்..!

    புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு..! ஜுன் 1-ல் தொடக்கம்..!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share