• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "ரீல்ஸ் எடுப்பவர்கள் நாட்டை எப்படி வழிநடத்துவார்கள்?": முதல்வர் விஜய்க்கு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கேள்வி!

    த.வெ.க ஆட்சியில் ரீல்ஸ் மற்றும் சூட்டிங்குகளில் கவனம் செலுத்தும் ஆட்சியால் மக்களை ஏமாற்ற மட்டுமே முடியும் என்று முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் குற்றம் சாட்டியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Wed, 17 Jun 2026 19:36:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Actors Running a Mockery Government DMK Leader Geetha Jeevan Slams TVK Admnistation

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் கா. கருணாநிதி புதிய அலுவலகத் திறப்பு விழா இன்று (ஜூன் 17, 2026) நடைபெற்றது. இந்நிகழ்வில் திமுக முதன்மைப் பிரமுகரும், முன்னாள் அமைச்சருமான திருமதி கீதா ஜீவன் கலந்துகொண்டு அலுவலகத்தை முறைப்படி திறந்து வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழ்நாட்டில் புதியதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு மற்றும் முதலமைச்சர் விஜய் அவர்களின் ஒரு மாத கால ஆட்சி முறையை அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துத் தீவிரமாக விமர்சித்தார்.

    செய்தியாளர் சந்திப்பில் தவெக அரசை மிகக் காரசாரமாகச் சாடிய கீதா ஜீவன், "ரீல்ஸ் எடுப்பவர்கள், சூட்டிங் எடுப்பவர்கள் மற்றும் நிஜத்தை அறியாதவர்கள் எல்லாம் நடித்தே பழக்கப்பட்டவர்கள். இவர்கள் எந்த அளவுக்குத் தமிழ்நாட்டை முன்னேற்றிக் கொண்டு போகப் போகிறார்கள் என்று தெரியவில்லை. தவெக-வின் இந்த ஒரு மாத கால ஆட்சியில் மரபுகளும், சட்டங்களும் துளியும் மதிக்கப்படவில்லை. ஒவ்வொரு துறையின் செயல்பாடுகளும் மக்களுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. ஒரு துறை அமைச்சரை விட வெளியில் உள்ள மற்றவர்கள் தான் அந்த துறையைப் பற்றிப் பேசுகிறார்கள். அவனுக்குத் தெரிந்ததை அவன் பேசிவிட்டுப் போகிறான். ஒட்டுமொத்தத்தில் இது ஒரு நகைப்புக்குரிய, நகைச்சுவைக்குரிய ஆட்சியாக நடைபெறுகிறது. அவர்கள் முதலில் அரசு நிர்வாகத்தைக் கற்றுக்கொண்டு வரட்டும் என்று நாங்களும் காத்திருக்கிறோம்" என்று சாடினார்.

    நேற்று தவெக அரசால் வெளியிடப்பட்ட தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கை குறித்துப் பேசிய அவர், "நேற்று வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை என்பது மக்களை ஏமாற்றுவதற்காகப் போடப்பட்ட ஒரு வெற்று அறிக்கை ஆகும். மகளிர் உரிமைத் தொகை ரூ.2500, ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள், படித்த இளைஞர்களுக்கு ரூ.4000 உதவித்தொகை, மாமன் சீர், கல்யாண சீர் எனத் தேர்தல் நேரத்தில் அள்ளி வீசிய வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றுவீர்கள் என்று மக்கள் கேட்பார்கள் என்பதால், முந்தைய திமுக அரசு மீது பழியைப் போட்டுத் தப்பிக்கவே இந்த வெற்று அறிக்கையை வெளியிட்டுள்ளனர். திமுக ஆட்சியில் தான் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்கள் உருவாக்கப்பட்டு, மின் துறையின் வருவாயும் உற்பத்தியும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டது. துறை சார்ந்த விபரங்களைக் கற்றுக்கொண்டு அவர்களைப் பேசச் சொல்லுங்கள். தேர்தல் பிரச்சாரத்தின் போது 'நிதிநிலை குறித்து ரகசியம் வைத்துள்ளோம்' என்று சொன்ன முதலமைச்சர் விஜய், அன்றைக்கு ஒரு பேச்சு இன்றைக்கு ஒரு பேச்சு எனப் பேசாமல் தற்போது அந்த ரகசியத்தைச் சொல்ல வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம்! தென் கொரிய நிறுவனத்துடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

    தவெக அரசால் கொண்டு வரப்பட்ட புதிய பாதுகாப்புப் பிரிவு குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர், "பெண்கள் பாதுகாப்பிற்காகப் பெயரளவிற்கும் கண்துடைப்பிற்கும்தான் 'சிங்கப்பெண் படை' உருவாக்கப்பட்டுள்ளது. அந்தப் படையில் உள்ள பெண் காவலரின் நகையே திருடு போகிறது; அதே படையில் உள்ள காவலருக்குப் பாலியல் சீண்டல்களும் உண்டாகிறது. ஸ்ரீவைகுண்டத்தில் தவெக பெண் நிர்வாகி ஒருவருக்கு அந்தப் பகுதி எம்எல்ஏ-வால் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட எம்எல்ஏ-வை முதல்வர் கூப்பிட்டு எச்சரித்தாரா என்று தெரியவில்லை. ஆனால், புகார் கொடுத்த பெண் தற்பொழுது கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தவெக-வினருக்கே இந்த ஆட்சியில் பாதுகாப்பில்லை என்றால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறிதான்" என்று குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

    கோவில்பட்டி அம்மா உணவகத்தில் இருந்து உணவுப் பொருட்கள் வெளியே மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டது என்ற செய்தி கவலைக்குரியது என்று தெரிவித்த கீதா ஜீவன், ஏழை எளிய மக்களுக்காகத் திமுக ஆட்சியிலும் சிறப்பாக நிர்வகிக்கப்பட்ட அம்மா உணவகப் பொருட்கள் வெளிச்சந்தைக்குப் போவதை அரசு உடனடியாகத் தலையிட்டு நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், திமுகவைப் பொறுத்தவரை வரவிருக்கும் தேர்தல்களில் கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும், மக்களின் தேவைகளுக்காகவும் பிரச்சினைகளுக்காகவும் முதல் களத்தில் நின்று போராடும் என்றும், கூட்டணி இல்லாத பட்சத்தில் கட்சி இன்னும் கூடுதலாகப் பலப்படும் என்றும் அவர் தனது பேட்டியில் தீர்க்கமாகக் குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: தூத்துக்குடியில் பயங்கரம்.. இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த மோஹித் உள்பட 3 பேர் கைது!

    மேலும் படிங்க
    "2 நாட்கள் அனைவருக்கும் இலவசம்"... முதல்வர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் அதிரடி அறிவிப்பு...!

    "2 நாட்கள் அனைவருக்கும் இலவசம்"... முதல்வர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் அதிரடி அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    திமுக திட்டங்களை மறைத்தால் பதிலடி கொடுங்கள்! எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

    திமுக திட்டங்களை மறைத்தால் பதிலடி கொடுங்கள்! எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

    தமிழ்நாடு
    "பாலியல் குற்றவாளிகளை சுட்டு தள்ள வேண்டும்!" - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆவேசம்!

    "பாலியல் குற்றவாளிகளை சுட்டு தள்ள வேண்டும்!" - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆவேசம்!

    தமிழ்நாடு
    தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக புகார்.. சிபிஐ விசாரணை கோரிய நயினார் நாகேந்திரன்!

    தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக புகார்.. சிபிஐ விசாரணை கோரிய நயினார் நாகேந்திரன்!

    அரசியல்
    184 ஆண்டுகள் பழமையான சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு

    184 ஆண்டுகள் பழமையான சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு 'இருபாலர்' அந்தஸ்து வழங்கியது தமிழ்நாடு அரசு!

    தமிழ்நாடு
    மேற்காசிய நெருக்கடியால் வளரும் நாடுகளுக்கு ஆபத்து! எரிபொருள், உரத் தட்டுப்பாடு குறித்துப் பிரதமர் மோடி எச்சரிக்கை!

    மேற்காசிய நெருக்கடியால் வளரும் நாடுகளுக்கு ஆபத்து! எரிபொருள், உரத் தட்டுப்பாடு குறித்துப் பிரதமர் மோடி எச்சரிக்கை!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share