• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இனி தளபதி அல்ல... விஜய்க்கு புதிய பட்டப்பெயர் சூட்டிய ஆதவ் அர்ஜூனா..!

    70 ஆயிரம் பூக் கமிட்டியில் 50,000 பூத்து கமிட்டி வெரிஃபிகேஷனை முடித்துள்ளோம். ஒவ்வொரு நொடியும் கட்சியினுடைய உட்கட்டமைப்பில் தலைவர் அவருடைய பங்களிப்பு அபரிமிதமானது.
    Author By Thiraviaraj Fri, 28 Mar 2025 12:55:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    . Adhav Arjuna gives Vijay a new title

    ''குடும்ப ஆட்சியை எதிர்த்த முன்னாள் முதலமைச்சர்  எம்.ஜி.ஆர் பெயரிலான அரங்கில் முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. தளபதி விஜயை இனி வெற்றித் தலைவர் என அழைக்க வேண்டும்'' என தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கேட்டுக் கொண்டுள்ளார்

    .. Aadhav Arjuna
     
    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  அப்போது பேசிய ஆதவ் அர்ஜூனா, ''தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழுவில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய அக்கட்சி தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “தளபதி விஜயை இனி வெற்றித் தலைவர் என அழைக்க வேண்டும்.

     . Aadhav Arjuna

    1972ல் எந்த தீய சக்தியை எதிர்த்து, எந்த ஊழலை எதிர்த்து, எந்த குடும்ப ஆட்சியை எதிர்த்து ஆரம்பித்தாரோ திரு எம்.ஜி'ஆர்.  அவருடைய பெயரில் உள்ள மண்டபத்தில் நடக்கிறது நமது முதல் பொதுக்குழு. என்ன ஒரு வரலாறு..! என்ன ஒரு வரலாற்று இணைப்பு..! என்ன விமர்சனம் பண்ணுகிறார்கள்? ஒர்க் அட் ஹோம் என்கிறார்கள். எந்த அளவிற்கு இந்த இரண்டு மாதங்களில் தலைவர் விஜய் மேற்பார்வையில் இங்கு இருக்கக்கூடிய எல்லாருடைய மாநில நிர்வாகிகள் பார்வையில் சுமார் 2 லட்சத்து 22,000 பொறுப்பாளர்களை நியமித்து ஒவ்வொரு நியமனத்தையும் தலைவர் அறிவுறுத்தலின்படி நியமித்துள்ளோம்.

    இதையும் படிங்க: தவெகவின் உலகமகா உருட்டு..! சைவ சோறு போட்டு பாஜகவின் 'பி' டீம் என்பதை உணர்த்தும் விஜய்..?

    . Aadhav Arjuna

    70 ஆயிரம் பூக் கமிட்டியில் 50,000 பூத்து கமிட்டி வெரிஃபிகேஷனை முடித்துள்ளோம். ஒவ்வொரு நொடியும் கட்சியினுடைய உட்கட்டமைப்பில் தலைவர் அவருடைய பங்களிப்பு அபரிமிதமானது. உட்கட்டமைப்போடு நாம் தேர்தல் போருக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் சொல்வது போல ஒர்க் அட் ஹோம் இல்லை. உங்களுக்கு எல்லாம் ரிட்டயர்மென்ட் கொடுப்பதற்கு தான் தயாராகிக் கொண்டிருக்கிறோம். உங்களது 70 வருட அரசியல், உங்களுடைய ஒட்டுமொத்த மன்னர் ஆட்சி, குடும்ப ஆட்சி, 40 வருடங்களாக இந்த அமைச்சர் பெரிய ஆள்... அந்த அமைச்சர் பெரிய பணக்காரர் என்கிறார்கள்.

    . Aadhav Arjuna

     இந்த ஊழல் அமைச்சர்களையும், ஆட்சியையும், அவர்களது குடும்பத்தையும் ஒட்டுமொத்தமாக தூக்கி எறிய கட்சியினுடைய உட்கட்டமைப்பை அமைதியாக, பொறுமையாக உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். கூடிய விரைவில் பொதுச் செயலாளர் அறிவிப்பார்கள். தாவெகவின் கட்டமைப்ப்ய் தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை அரசியல் கட்சிகளுக்கு ஏற்படுத்தும். கட்சியினுடைய கட்டமைப்பு எந்த அளவிற்கு 70 வருட கட்சிகளுக்கு ஒரு பெரிய சேலஞ்சாக இருக்கப் போகிறோம் என்பதை சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறோம்” என்றார்.

    மாநில நிர்வாகிகள், மாவட்ட வாரியாக செயலாளர், பொருளாளர், இணைச் செயலாளர், 2 துணைச் செயலாளர்கள் என 5 பேரும், பொதுக்குழு உறுப்பினர்கள் 10 பேரும் என 15 பேர் பங்கேற்கின்றனர். மேலும், மாவட்டம் தோறும் ஒரு பெண் பிரதிநிதியும் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்கிறார். அந்த வகையில், மொத்தம் 2,500 பேர் கூட்டத்தில் பங்கேற்க இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் கியூ.ஆர். கோடுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    . Aadhav Arjuna

    திமுக, அதிமுக போன்ற முன்னணி கட்சிகளுக்கு போட்டியாக பிரம்மாண்டமாக பொதுக்குழுவிற்கு தவெக ஏற்பாடு செய்துள்ளது.  வாழை, தோரணங்கள், கட்சிக் கொடிகள், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் என்று ஆடம்பரம் காட்டும். அதுபோன்ற வரவேற்பு விஜய்க்கும் அளிக்கப்பட இருக்கிறது. 10 குதிரைகளில் வீரர்கள் தவெக கொடியுடன் அணிவகுத்து நின்று வரவேற்கின்றனர். மண்டபத்தில் நுழைவு வாயில் கோட்டை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. வாயிலின் இருபுறமும் 2 செயற்கை யானைகள் தத்ரூபமாக நிறுத்தப்பட்டுள்ளன. 
     

    இதையும் படிங்க: விஜய்க்கு முழு அதிகாரம்; தவெக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 17 தீர்மானங்கள் என்ன?

    மேலும் படிங்க
    "ஊடகவியலாளர்களுக்கும் தபால் வாக்கு" - தேர்தல் ஆணையத்தின் 5 புதிய துறை அறிவிப்பு!

    "ஊடகவியலாளர்களுக்கும் தபால் வாக்கு" - தேர்தல் ஆணையத்தின் 5 புதிய துறை அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "விஜய்க்கு மூளை வளர்ச்சி இல்லை": ரஜினியை விமரிசித்த ஆதவ் அர்ஜுனாவிற்கு மதுரை ரசிகர்கள் கண்டனம்!

    "விஜய்க்கு மூளை வளர்ச்சி இல்லை": ரஜினியை விமரிசித்த ஆதவ் அர்ஜுனாவிற்கு மதுரை ரசிகர்கள் கண்டனம்!

    தமிழ்நாடு
    "டெல்லியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கலாம்": நயினார் நாகேந்திரன் அதிரடி!

    "டெல்லியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கலாம்": நயினார் நாகேந்திரன் அதிரடி!

    அரசியல்
    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    இந்தியா
    சென்னை விமான நிலையத்தில்

    சென்னை விமான நிலையத்தில் 'வெடிகுண்டு' பீதி: கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேசால் பரபரப்பு!

    தமிழ்நாடு
    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "ஊடகவியலாளர்களுக்கும் தபால் வாக்கு" - தேர்தல் ஆணையத்தின் 5 புதிய துறை அறிவிப்பு!

    தமிழ்நாடு

    "டெல்லியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கலாம்": நயினார் நாகேந்திரன் அதிரடி!

    அரசியல்
    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    இந்தியா
    சென்னை விமான நிலையத்தில் 'வெடிகுண்டு' பீதி: கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேசால் பரபரப்பு!

    சென்னை விமான நிலையத்தில் 'வெடிகுண்டு' பீதி: கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேசால் பரபரப்பு!

    தமிழ்நாடு
    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    தமிழ்நாடு

    "திமுகவின் மக்கள் விரோத போக்கே எங்கள் வெற்றிக்கு வழி" - ஜி.கே.வாசன் அதிரடி பேட்டி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share