• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மதுராந்தகம் இடைத்தேர்தல் ஒரு ஜனநாயக படுகொலை!  முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆவேசம்!

    மதுராந்தகம் இடைத்தேர்தல் என்பது ஜனநாயக படுகொலை என முன்னாள் அமைச்சர் எ வ வேலு குற்றம்சாட்டியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 18 Sep 2026 18:42:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madurantakam Bypoll Is a Murder of Democracy: Former Minister EV Velu Slams TVK and Maragatham Kumaravel.

    கடந்த பொதுத்தேர்தலில் வாக்களித்த ஒட்டுமொத்த தொகுதி மக்களுக்கும் பச்சைத் துரோகம் இழைத்துவிட்டு, தன்னை எதிர்த்து நின்ற கட்சியிலேயே இணைந்து தேர்தலைத் திணித்துள்ள மரகதம் குமரவேலின் செயலால் நடக்கும் இந்த மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் என்பது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை என்று முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மிகக் காட்டமாகச் சாடியுள்ளார்.

    செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் அமைந்துள்ள மாவீரன் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, அங்குள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு எழுச்சியுடன் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திமுக மாவட்டச் செயலாளர்களான தா.மோ. அன்பரசன், க. சுந்தர் ஆகியோர் முன்னிலையில் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் திமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர் பரந்தாமன், தாத்தா இரட்டைமலை சீனிவாசனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் இந்திய குடியரசு கட்சித் தலைவர் சே.கு. தமிழரசன், மல்லை சத்யா உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் முன்னணி தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் க. செல்வம், தரணிவேந்தன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அப்துல் மாலிக் உள்ளிட்ட ஏராளமான திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகப் பங்கேற்று மலரஞ்சலி செலுத்தினர்.

    இதையும் படிங்க: 10.5% இடஒதுக்கீடு விவகாரம்! சட்டமன்றத்தில் எ.வ.வேலு Vs சி.வி.சண்முகம்.. அனல் பறக்கும் வார்த்தை போர்!

    DMK

    நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, இடைத்தேர்தல் களம் குறித்து அனல் பறக்கப் பேசினார். அப்போது, கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் நின்ற மரகதம் குமரவேலுக்கு வாக்களித்த மக்களுக்கு எதிராகவே அவர் இன்று செயல்பட்டு வருகிறார். அவரை எதிர்த்து அரசியல் செய்த தவெகவில் திடீரெனப் போய்ச் சேர்ந்துவிட்டு, சுயநலத்திற்காக இன்று அதே மக்களிடம் வந்து வாக்குக் கேட்கிறார். 

    இந்த மதுராந்தகம் இடைத்தேர்தல் என்பதே ஒரு ஜனநாயகப் படுகொலையாகும். ஆனால் கள நிலவரம் திமுகவிற்கு முற்றிலும் சாதகமாக மாறியுள்ளது; கிராமங்கள்தோறும் படித்த பட்டதாரி இளைஞர்களும் பொதுமக்களும் தன்னெழுச்சியாகத் திரண்டு திமுக வேட்பாளர் பரந்தாமனுக்குப் பேராதரவு அளித்து வருவதை நாம் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. 

    அதேவேளையில், தொகுதிக்குள் நுழையும் தவெக வேட்பாளரைச் செல்லும் இடமெல்லாம் மக்கள் ஆவேசத்துடன் விரட்டியடித்து வருகின்றனர். மக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் தான், தற்போது பலத்த காவல்துறை பாதுகாப்புடன் பிரச்சாரத்திற்குச் செல்ல வேண்டிய பரிதாப நிலைக்குத் தவெக வேட்பாளர் தள்ளப்பட்டுள்ளார் என்று மிகக் கடுமையாக விமர்சித்தார்.

    இதையும் படிங்க: “ரீல்.. ரீல்” என சைகை காட்டிய எ.வ.வேலு.. சிரித்த முதல்வர் விஜய்! சட்டசபையில் நடந்த சுவாரஸ்ய தருணம்!!

    மேலும் படிங்க
    செப். 24 முதல் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரச்சாரம்! மதுராந்தகம், தாராபுரம் சுற்றுப்பயணம் அறிவிப்பு!

    செப். 24 முதல் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரச்சாரம்! மதுராந்தகம், தாராபுரம் சுற்றுப்பயணம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    நந்திகிராம் இடைத் தேர்தல்... காங்கிரசுக்கே ஆதரவு..! மம்தா முடிவு... மேற்கு வங்கத்தில் பரபரப்பு..!!

    நந்திகிராம் இடைத் தேர்தல்... காங்கிரசுக்கே ஆதரவு..! மம்தா முடிவு... மேற்கு வங்கத்தில் பரபரப்பு..!!

    இந்தியா
    என்.எல்.சி.விரிவாக்கம்.! 5.04 ஹெக்டேரை கையகப்படுத்த முடிவு..!! தமிழ்நாடு அரசு விளக்கம்..!!

    என்.எல்.சி.விரிவாக்கம்.! 5.04 ஹெக்டேரை கையகப்படுத்த முடிவு..!! தமிழ்நாடு அரசு விளக்கம்..!!

    தமிழ்நாடு
    ஏஐ போலி படங்களை வைத்து நடவடிக்கை எடுப்பதா? பாஜக தலைமை மீது கருப்பு முருகானந்தம் ஆவேசம்!

    ஏஐ போலி படங்களை வைத்து நடவடிக்கை எடுப்பதா? பாஜக தலைமை மீது கருப்பு முருகானந்தம் ஆவேசம்!

    தமிழ்நாடு
    "தாய்மாமன் தங்க மோதிர திட்டம்"..! செப்.28 ல் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

    "தாய்மாமன் தங்க மோதிர திட்டம்"..! செப்.28 ல் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    காவிரியில் உரிய நீரை திறக்க உத்தரவிடுக! உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர மனு!

    காவிரியில் உரிய நீரை திறக்க உத்தரவிடுக! உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர மனு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share