• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 06, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    போட்டோஷூட்- னா FULL MAKEUP ல வந்துடுவாரு... கூச்சமே இல்லையா? முதல்வர் மீது அதிமுக கடும் தாக்கு!

    மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் மீது அதிமுக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
    Author By Nila Sun, 01 Jun 2025 10:44:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK about chief minister Stalin

    மதுரை மாவட்டம் உத்தங்குடியில் இன்று திமுக பொதுக்குழு கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. மிகவும் பிரம்மாண்டமாக இந்தக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினை அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது. அதில், பந்தல்குடி கால்வாயை திரைச்சீலை போட்டு மறைக்க முயன்றதை போன்று தான், வெற்று விளம்பரங்களால் 4 ஆண்டுகால அலங்கோல ஆட்சியின் அவலங்களை மறைக்க முயல்கிறது ஸ்டாலின் மாடல் திமுக அரசு என்ன குற்றம் சாட்டியுள்ளது.

    ADMK

    சங்கம் வளர்த்து தமிழுக்கு பெயர் தந்த மதுரையை, தமிழ்நாட்டின் இரண்டாவது மாநகராட்சியை, கல்லும் மண்ணுமான தரமற்ற சாலைகள், முறையற்ற சாக்கடை வடிகால் என அடிப்படை வசதிகள் கூட இல்லாத குப்பை மாநகராட்சியாக மாற்றி, கற்காலத்திற்கே கொண்டு சென்றதே ஸ்டாலின் அரசின் சாதனை என தெரிவித்துள்ளது. நீங்கள் வாக்குறுதி அளித்த வேளாண் பல்கலைக்கழகம் எங்கே? போட்டித் தேர்வுகள் மையம் எங்கே? தொழில் வழித் தடம் எங்கே? வர்த்தக மையம் எங்கே? மதுரை மெட்ரோ எங்கே? மதுரைக்கு சொன்ன எதேனும் ஒரு வாக்குறுதியை நிறைவேற்றினீர்களா ? என அதிமுக அடுக்கடுக்கான கேள்விகளை அதிமுக முன்வைத்துள்ளது.

    இதையும் படிங்க: மீனவர்களின் கண்ணீரைத் துடைக்க கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி! முதல்வர் ஸ்டாலின் உறுதி...

    ADMK

    மேலும், உங்கள் அப்பா பெயர் விளம்பரத்துக்காக ஒரு நூலகம் அமைத்ததை மட்டும் வைத்துக்கொண்டு, இது தான் சாதனை எனில், மதுரை மக்களுக்கு இதை விட பெரும் சோதனை என்ன இருக்கப் போகிறது எனக் கூறிய அதிமுக, போட்டோ ஷூட் தவிர வேறு எதுவுமே உங்களுக்கு தெரியாதா எனவும் இத்தனை கேள்விகளுக்கு இடையே, பொதுக்குழு நடத்துகிறேன் என மதுரைக்கு வர பொம்மை முதல்வர் கூச்சப் பட்டிருக்க வேண்டும் இன்றும் சாடியுள்ளது. ஆனால் அவரா., போட்டோ ஷூட் என்றால் Full Make-up உடன் வந்திடுவார் என முதலமைச்சரை அதிமுக கடுமையாக சாடி உள்ளது.

    இதையும் படிங்க: திருவண்ணாமலை கோவில் பெயர் மாற்றம்? மக்கள் மத்தியில் பெரும் குழப்பம்... தமிழக அரசு விளக்கம்

    மேலும் படிங்க
    அட்லீக்கு ஷாருக்கான்னா...லோகேஷ் கனகராஜ்-க்கு அமீர் கான்...! பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் லோகேஷ்...!

    அட்லீக்கு ஷாருக்கான்னா...லோகேஷ் கனகராஜ்-க்கு அமீர் கான்...! பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் லோகேஷ்...!

    சினிமா
    நான் இல்லையினா தோத்துருப்ப.. நன்றி கெட்டவன்! எலான் மஸ்க் – டிரம்ப் இடையே முற்றும் மோதல்.!

    நான் இல்லையினா தோத்துருப்ப.. நன்றி கெட்டவன்! எலான் மஸ்க் – டிரம்ப் இடையே முற்றும் மோதல்.!

    உலகம்
    போர் நிறுத்த ஒப்பந்தத்தை உடைத்தெறிந்த அமெரிக்கா.! இஸ்ரேல் - ஹமாஸ் போரால் செத்து அழியும் காசா மக்கள்..

    போர் நிறுத்த ஒப்பந்தத்தை உடைத்தெறிந்த அமெரிக்கா.! இஸ்ரேல் - ஹமாஸ் போரால் செத்து அழியும் காசா மக்கள்..

    உலகம்
    இறை உணர்வு, சகோதரத்துவம் நல்வாழ்வுக்கு வழிகோலட்டும்! இபிஎஸ் பக்ரீத் வாழ்த்து...

    இறை உணர்வு, சகோதரத்துவம் நல்வாழ்வுக்கு வழிகோலட்டும்! இபிஎஸ் பக்ரீத் வாழ்த்து...

    தமிழ்நாடு
    சோகத்தை ஏற்படுத்திய பெங்களூரு உயிரிழப்பு சம்பவம்! RCB நிர்வாகி உட்பட 3 பேர் கைது...

    சோகத்தை ஏற்படுத்திய பெங்களூரு உயிரிழப்பு சம்பவம்! RCB நிர்வாகி உட்பட 3 பேர் கைது...

    இந்தியா
    கொஞ்சம் கொஞ்சமாக உயரும் தங்கம் விலை.. இன்றைய ரேட் என்ன?

    கொஞ்சம் கொஞ்சமாக உயரும் தங்கம் விலை.. இன்றைய ரேட் என்ன?

    தங்கம் மற்றும் வெள்ளி

    செய்திகள்

    நான் இல்லையினா தோத்துருப்ப.. நன்றி கெட்டவன்! எலான் மஸ்க் – டிரம்ப் இடையே முற்றும் மோதல்.!

    நான் இல்லையினா தோத்துருப்ப.. நன்றி கெட்டவன்! எலான் மஸ்க் – டிரம்ப் இடையே முற்றும் மோதல்.!

    உலகம்
    போர் நிறுத்த ஒப்பந்தத்தை உடைத்தெறிந்த அமெரிக்கா.! இஸ்ரேல் - ஹமாஸ் போரால் செத்து அழியும் காசா மக்கள்..

    போர் நிறுத்த ஒப்பந்தத்தை உடைத்தெறிந்த அமெரிக்கா.! இஸ்ரேல் - ஹமாஸ் போரால் செத்து அழியும் காசா மக்கள்..

    உலகம்
    இறை உணர்வு, சகோதரத்துவம் நல்வாழ்வுக்கு வழிகோலட்டும்! இபிஎஸ் பக்ரீத் வாழ்த்து...

    இறை உணர்வு, சகோதரத்துவம் நல்வாழ்வுக்கு வழிகோலட்டும்! இபிஎஸ் பக்ரீத் வாழ்த்து...

    தமிழ்நாடு
    சோகத்தை ஏற்படுத்திய பெங்களூரு உயிரிழப்பு சம்பவம்! RCB நிர்வாகி உட்பட 3 பேர் கைது...

    சோகத்தை ஏற்படுத்திய பெங்களூரு உயிரிழப்பு சம்பவம்! RCB நிர்வாகி உட்பட 3 பேர் கைது...

    இந்தியா
    #2026ELECTION! மக்களை சந்திக்கும் விஜய்... அனல் பறக்கும் தேர்தல் களம்

    #2026ELECTION! மக்களை சந்திக்கும் விஜய்... அனல் பறக்கும் தேர்தல் களம்

    தமிழ்நாடு
    ஜூன் 19ல் ராஜ்ய சபா தேர்தல்...இபிஎஸ் தலைமையில் அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல்!

    ஜூன் 19ல் ராஜ்ய சபா தேர்தல்...இபிஎஸ் தலைமையில் அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share